Just In
- 1 min ago
லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்!
- 10 min ago
பிக் பாஸ்க்கு பிறகு சூப்பர் ஜாக்பாட்.. சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. இயக்குநர் யாரு?
- 22 min ago
மன்னிப்பு கேட்குற ஐடியாலாம் இல்ல.. சட்டப்படி பார்த்துக்குறேன்.. கசிந்தது பாலாஜியின் சர்ச்சை ஆடியோ!
- 56 min ago
மாஸ்டர் ஓடிடியில் ரிலீசா?.. ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- News
கோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது
- Finance
கிரிப்டோ கரன்சி முதலீட்டு விதிமுறைகளில் மாற்றம் இருக்குமா? முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு..!
- Sports
கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சு வலி.. ரசிகர்கள் பரபரப்பு!
- Lifestyle
பறவைக் காய்ச்சல் பரவும் இந்த நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? உண்மை என்ன?
- Education
12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்!!
- Automobiles
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடைசி வரைக்கும் அத காட்ட மாட்டேன்.. பிடிவாதமாக டெரர் போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்!
சென்னை : நடிகை அதர்வாவை தொடர்ந்து இப்போது ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடி போட்டுள்ள ப்ரியா பவானி சங்கர் தெலுங்கு திரைப்படத்தில் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே கமல்ஹாசனுடன் இந்தியன் 2ல் நடித்துவரும் ப்ரியா அதேசமயம் வெப்சீரிஸ்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றில் கடைசிவரையிலும் டெரர் போஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.
சின்ன ஸ்கர்ட் அணிந்து.. காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் போட்டோ!

சீரியல் நடிகையாக
தொலைக்காட்சிகளில் இருந்து திரைத்துறைக்கு வரும் நடிகர் நடிகைகள் ஜொலிக்க முடியாது என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக பல ஆண்டுகள் நடித்து சமீப காலமாக திரைப்படங்களில் கலக்கி வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

காலடி பதித்தார்
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது அதில் கதாநாயகியாக நடித்த ப்ரியா பவானி சங்கருக்கு அப்போதே சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையிலும் காலடி பதித்தார்.

ஆக்சன் காட்சிகளில்
மேயாத மான் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து மாஃபியா திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் பந்தாடி இருப்பார்.

மலையாள திரைப்படத்தின் ரீமேக்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற பெல்லி சூபுளு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாணுடன் ரொமான்ஸ் செய்துவரும் ப்ரியா பவானி சங்கர் அதைத்தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனுடன் மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பல்லை காட்டாமல்
இடைவிடாமல் நடித்து தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி கதாநாயகியாக வலம் வர இருக்கும் ப்ரியா பவானி சங்கர் இப்பொழுது வெளியிட்டுள்ள அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களில் கடைசி வரைக்கும் பல்லை காட்டாமல் டெரர் போஸ்ஸில் இருக்கப்போகிறேன் என சபதம் எடுத்துக் கொண்டு சொன்னதுபோலவே செய்து காட்டி அந்த புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டதை அடுத்து அவை வைரலாகி வருகின்றன.