Just In
- 46 min ago
'நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயம்' நடிகர் ராஜ்கிரண் பொங்கல் வாழ்த்து!
- 54 min ago
கே.ஜி.எஃப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹீரோ!
- 2 hrs ago
நடிகை ஓவியா வெளியிட்ட முத்த போட்டோ.. 'இவர் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
மேக்கப் இல்லாமல் ரசிகர்களை மயக்கும் ஸ்ரீதிவ்யா.. உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
பில் கேட்ஸ் மாஸ்டர்பிளான்.. விவசாயம் செய்ய 2.42 லட்சம் ஏக்கர் நிலம் கைப்பற்றல்.. பிரம்மாண்ட திட்டம்!
- Automobiles
ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...
- News
இப்ப கழிவுநீரை அகற்ற முடியுமா முடியாதா...? ராமநாதபுரம் நகராட்சியை அலறவிட்ட மணிகண்டன் எம்.எல்.ஏ..!
- Lifestyle
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
- Sports
2021ன் முதல் சதம்... இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் அபாரம்... வெல்டன் ரூட்!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அங்கு என்ன தெரிகிறது.. பிரியா பவானி சங்கரின் கவர்ச்சி தூக்கல்!
சென்னை : முன்னணி நடிகைகள் பலரும் பொறாமைப்படும் அளவிற்கு புயல் வேகத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் ரொமான்டிக் காதல் கதையில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா இப்பொழுது சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் இப்பொழுது அம்சமான முன்னழகை ஆரவாரமில்லாமல் காட்டியவாறு வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படங்கள் இளசுகளை தள்ளாட வைத்துள்ளது.

பத்து தல
கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது அதில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து கலக்க உள்ளனர். கேங்க்ஸ்டர் படமாக உருவாகும் இந்த ரீமேக் திரைப்படத்திற்கு பத்து தல என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது சிம்பு கேங்க்ஸ்டர் டானாகவும், கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க உள்ளனர். கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

100வது முறை காதலிக்கிறேன்
சிறுவயது முதலே நடிகர் மாதவன் மீது கொள்ளைப் பிரியத்தோடு இருக்கும் பிரியா பவானி சங்கர் ரசிகை என்ற முறையில் பால முறையில் தனது காதலை வெளிப்படுத்திக்கொண்டே வர சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மாறா திரைப்படத்தை பார்த்துவிட்டு, மாதவனின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் உங்களை 100வது முறையாகவும் காதலிக்கிறேன் என பாராட்டி கூறியிருந்த பிரியா பவானி சங்கரின் ட்வீட் சமீபத்தில் செம வைரல் ஆனது. மாறா மலையாள திரைப்படம் சார்லியின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையாக
ஓ மணப்பெண்ணே, பொம்மை, இந்தியன் 2, பத்து தல, ருத்ரன், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் மற்றும் பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்க விரைவில் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் பிரியா பவானி சங்கரைப் பார்த்து சில நடிகைகள் பொறாமையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆரவாரமில்லாமல் முன்னழகு
இவரை கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த பிரியா பவானி சங்கருக்கும் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சி காட்டும் ஆசை வந்துவிட்டது போல, அதைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து வெளியிட்டு வரும் போட்டோ ஷூட் புகைப்படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி வர இப்பொழுது ட்ரெஸ்ஸை ஒருபக்கமாக ஒதுக்கி விட்டவாறு ஆரவாரமில்லாமல் முன்னழகு கவர்ச்சி காட்டி கொண்டு பிரியா பவானி சங்கர் வெளியிட்ட நச் புகைப்படங்கள் இணையதளத்தில் கலக்கி வர ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.