வழவழப்பான தோளைக்காட்டி… ஒரு மார்க்கமா பார்த்த பிரியா பவானி… ஜொல்லுவிடும் ரசிகர்கள் !

சென்னை : கோப்ரா, ஓ மணப்பெண்ணே, இந்தியன் 2 ஆகிய படங்களில் பிஸியாக வருகிறார் வருகிறார் பிரியா பவானி சங்கர்,

களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டத் தொடங்கிவிட்டார்.

ஹரிஷ் கல்யாணுடன்

ஹரிஷ் கல்யாணுடன்

தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படம் தமிழில் ஓ மணபெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து

படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ஆடி கப்யாரே கோட்டமணி என்ற படம் தமிழ் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹாஸ்டன் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன் உடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடித்துள்ளார்.

வரிசையாக பல படங்கள்

வரிசையாக பல படங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகைகளிலேயே அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான படங்களில் ஒப்பந்தமான நடிகை என்ற பெருமையை பெற்றுள்ள பிரியா பவானி சங்கர் இப்பொழுது இந்தியன்2, ஓ மனப்பெண்ணே, குருதி ஆட்டம், வான், பொம்மை,விக்டிம், கோப்ரா, பத்து தல என வரிசையாக பல படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

பிஸியோ பிஸி

பிஸியோ பிஸி

என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுஇருந்தார். ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோவில், கால் மேல கால் போட்டும், தலையில் கை வைத்தும் போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தோட ஹைலைட்டே தனது வழவழப்பான தோளைக்காட்டி ஒரு மார்க்கமா பார்த்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X