ரெட்டை ஜடையில் கியூட்டா இருக்கும் ப்ரியாமணி..வைரலாகும் புகைப்படங்கள் !

சென்னை : ப்ரியாமணி வெளியிட்டு உள்ள ரெட்டை ஜடை போட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கின்றது .

கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் தான் ப்ரியாமணி.பல வெற்றி படங்களும், தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்த ஃபேமிலி மேன் வெப் தொடர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததும்,பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே.

தனுஷ் ஜோடி

தனுஷ் ஜோடி

தெலுங்கு படம் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த ப்ரியாமணி, தமிழில் கண்களால் கைது செய் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.படம் சொல்லும் அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.அதன் பிறகு அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.அந்த படத்தில் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் ப்ரியாமணி.

பருத்திவீரன்

பருத்திவீரன்

அதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்த பருத்திவீரன் படம் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.கிராமத்து பெண்ணாக நடித்த ப்ரியாமணி பல ரசிகர்களின் மனதில் குடிகொண்டார்.அதன் விளைவாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப் தொடர்

வெப் தொடர்

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று அணைத்து மொழிகளிலும் வெற்றி நாயகியாக இருக்கிறார் ப்ரியாமணி. இவர் நடித்து வெளிவந்த ஃபேமிலி மேன் வெப் தொடர் பல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்தது.அதே போல் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. அதில் நடித்த சமந்தாவும் பல சர்ச்சைகளில் சிக்கினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ரெட்டை ஜடை

ரெட்டை ஜடை

தற்போது இவர் கைவசம் எட்டு படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.எப்போதும் சமூகவலைத்தளத்தில் தனது வித்யாசமான புகைப்படங்களை வெளிவிடும் இவர்,சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி கொண்டு இருக்கின்றது.ரெட்டை ஜடையுடன்,நீல புடவை, காலில் ஷூவுடன் இருக்கும் இவர், பார்ப்பதற்கு கிளாசாக இருக்கிறார்.இந்த பதிவிற்கு பல கமெண்ட்களும்,லைக்குகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X