பிகினியில் குப்புற படுத்திருக்கும் பிரபல நடிகை.. கணவர் பின்னாடி செய்ற காரியத்தை பாருங்க!

சென்னை: பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

ஹாலிவுட்டிலும் பிஸியாக உள்ள பிரியங்கா

ஹாலிவுட்டிலும் பிஸியாக உள்ள பிரியங்கா

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா அமெரிக்க டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

2018ல் பிரியங்கா நிக் திருமணம்

2018ல் பிரியங்கா நிக் திருமணம்

தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்த பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கணவருடன் ரொமான்ஸ்

கணவருடன் ரொமான்ஸ்

மேலும் எந்த நிகழ்ச்சி என்றாலும் அரைகுறை ஆடையில் தோன்றி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பிரியங்கா சோப்ரா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் மேலும் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து கதறவிட்டு வருகிறார்.

ரத்தம் சொட்ட சொட்ட

ரத்தம் சொட்ட சொட்ட

சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா இதன் படப்பிடிப்புக்காக லண்டனில் தங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோக்களை அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் பிரியங்கா சோப்ரா. அவர் நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட ஷேர் செய்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

கறுப்பு சிவப்பு நிற பிகினியில் சன்பாத்

கறுப்பு சிவப்பு நிற பிகினியில் சன்பாத்

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா பிகினியில் ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. வீட்டிலேயே பிகினி அணிந்து சன்பாத் எடுக்கிறார் பிரியங்கா சோப்ரா. கறுப்பு சிவப்பு பிகினியில் மல்லாக்க படுத்தும் குப்புறப்படுத்தும் சன் பாத் எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

குப்புற படுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா

குப்புற படுத்திருக்கும் பிரியங்கா சோப்ரா

அவர் குப்புறப்படுத்திற்கும் போட்டோவில் பட்டர் வெட்டும் கத்தி போன்றதை வைத்து அவரது கணவர் தொடையில் வெட்டுவதை போல் போஸ் கொடுத்துள்ளார். அதை சிரித்தப்படியே ரசித்து செல்பி எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த செல்பிக்கு ஸ்னாக் என கேப்ஷன் கொடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

விழாவில் நச்சென லிப் லாக்.. கணவர் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்.. துடைத்தபடி வெட்கப்பட்ட பிரியங்கா - வீடியோ
செம ஹாட் - ஜொள்ளும் நெட்டிசன்ஸ்

செம ஹாட் - ஜொள்ளும் நெட்டிசன்ஸ்

மேலும் பிகினியில் மட்ட மல்லாக்கப் படுத்திருக்கும் போட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X