இது பேரு டிரெஸா.. அட கடவுளே.. நோ பிரா.. நோ தையல்.. ரொம்ப மோசம்.. கையில் கிளாஸுடன் கிக்கேற்றிய நடிகை!
Recommended Video
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ராவின் மோசமான உடையை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, 2000ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பின்னர் பாலிவுட் படங்களில் பிஸியானார் நடிகை பிரியங்கா சோப்ரா.
தமிழில் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்துள்ளார். ஏராளமான விருதுகளை குவித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

பாடகருடன் காதல்
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார்.

கணவருடன் ஜாலி
இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தயங்குவதில்லை.

விருந்துதான்
அதோடு அவ்வப்போது அரைகுறை ஆடையில் தோன்றி ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா வெளியே வருகிறார் என்றாலே ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.

பேஷன் ஸ்டேட்மென்ட்
விதவிதமான கவர்ச்சி உடையில் காட்டு காட்டென்று காட்டுவார். பிரியங்கா சோப்ரா எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பேஷன் ஸ்டேட்மென்ட்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்.

இரவு பார்ட்டி
அது விருது விழா என்றாலும் சரி அல்லது இரவு பார்ட்டியாக இருந்தாலும் சரி! இந்நிலையில் ஜோனாஸ் பிரதர்ஸின் புத்தாண்டு கச்சேரியில் பங்கேற்ற அவர், 2020 ஆம் ஆண்டை தனது கணவர் நிக் ஜோனாஸுடன் வரவேற்றபோது அதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தையலே இல்லை
இந்த நிகழ்ச்சியில் பிங்க் நிற கட்அவுட் கவுனில் செம கிளாமராக கலந்துகொண்டார். முன்னழகை அந்த தையலும் இல்லாமல் வளையம் மூலம் கோர்த்து அரைகுறையாக மறைத்திருந்தார்.

நோ உள்ளாடை
அந்த உடையில் அவர் உள்ளாடை அணியாமல் முன்னழகை மேலோட்டமாக மறைத்திருந்தார். இதனால் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் அவரது முன்னழகு எளிமையாக தெரிந்தது.
ஃபுல் ஸ்லீவால்
அதோடு வயிறு, முதுகு என அனைத்தையும் காட்டியிருந்தார். கைகளை ஃபுல் ஸ்லீவால் மறைத்திருந்த பிரியங்கா சோப்ரா நீண்ட பாவடையை அணிந்திருந்தார்.
லிப் லாக்
பிரியங்கா சோப்ராவின் இந்த உடை இந்திய மதிப்பில் 63160 ரூபாய் என்று தெரியவந்துள்ளது. பக்கத்தில் கணவர் இருக்க கையில் கிளாஸுடன் கிக்கேற்றிய பிரியங்கா, பின்னர் கணவருக்கு லிப் லாக் கொடுத்து அசத்தினார்.

உங்களுக்கு நல்லாயில்ல
நடிகை பிரியங்கா சோப்ரா இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆடை அழகாக இருக்கிறது, ஆனால் உங்களின் உடம்புக்கு கொஞ்சமும் சூட்டாகவில்லை என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











