Priyanka Mohan: வெறும் எலும்பு தான் தெரியுது.. ஒரே படத்தில் துரும்பாக இளைத்த பிரியங்கா மோகன்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகனின் போட்டோவை பார்த்த ரகிர்கள் என்ன இப்படி இளைத்துவிட்டீங்க என்று கேட்டு வருகின்றனர்.

நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

actress priyanka mohan black dress pics trending on social media

தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா அருள் மோகன், அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவே நடித்தார்.

actress priyanka mohan black dress pics trending on social media

நடிகை பிரியங்கா மோகன்: கடந்த 2019ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பிரியங்கா மோகன். பின் அதே ஆண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கேங் லீடர் படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் பிரியங்கா ஜோடி சேர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தனுஷை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

actress priyanka mohan black dress pics trending on social media

பிஸியான நடிகை: தெலுங்கில் நானியுடன் கேங் லீடர், சர்வானந்துடன் ஸ்ரீகாரம் படங்களில் நடித்து வரும் பிரியங்கா, அடுத்ததாக மகேஷ்பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பவன் கல்யாணுடன் ஓஜி என்ற படத்தில் இவர் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

actress priyanka mohan black dress pics trending on social media

வெறும் எலும்பு தான் தெரியுது: இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் பிரியங்கா மோகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு நிற உடையில் சிக்குனு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

actress priyanka mohan black dress pics trending on social media

அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் வெறும் எலும்பு தான் தெரியுது என்றும், என்ன இப்படி இளைத்துவிட்டீங்க என்றும் கேட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே 4 லட்சம் லைக்ஸ்களை பெற்று டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X