Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ புடிச்சது.. நடிகையை வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மீண்டும் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லட்சுமி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.
துபாயில் ஒய்யார நடை
அண்மையில் துபாயில் இருந்து நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒய்யார நடை போட்டார் ராய் லட்சுமி. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது
பேண்டீஸ், பிரா
இந்நிலையில் மீண்டும் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லட்சுமி. கறுப்பு நிற பேண்டீஸ், சிவப்பு நிற பிரா என செம கிக்காக உள்ளது அந்த போட்டோ.
|
சூட்டை கிளப்புறீங்க
அதனை பார்த்த நெட்டிசன்கள், செம செக்ஸியாக இருக்கிறீர்கள் என கமென்ட் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஏன் இப்படி சூட்டை கிளப்புகிறீர்கள் என்றும், அழகி என்றும் நெட்டிசன்கள் கமென்ட்டை அள்ளிவிட்டு வருகின்றனர்.
|
டிரெஸ் போடுறதுக்கு முன்னாடி
யார்ரா ஃபோட்டோக்கரான் , அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ பிடிச்சது.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
ஹாட்னஸின் ராணி
ரொம்ப அருமை.. ஹாட்னஸின் ராணி, அழகு உலகின் தேவதை என்கிறார் இந்த நெட்டிசன்.
|
இளமையாக உள்ளீர்கள்
ரொம்ப இளமையாக உள்ளீர்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பத்திக்கிச்சு
எங்களை தூங்க விடக்கூடாது என முடிவு செய்துவிட்டீற்கள் என்று நினைக்கிறேன்.. க்யூட்டானவர் ஹாட்டாகிவிட்டார். பத்திக்கிச்சு.. இந்த போட்டோவுக்கான சிறிய வார்த்தை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.