மீண்டும் வேலையை தொடங்கிய ராய் லக்ஷ்மி.. ஸ்விம்மிங் பூலில் சொட்ட சொட்ட..சூடாகி கிடக்கும் இன்டர்நெட்!
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மி மீண்டும் செம கிளாமராக பிகினியில் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை சூடாக்கி வருகிறது.
நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழில் அஜித், ஜெயம் ரவி, லாரன்ஸ் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த அரண்மனை படம் பெரும் ஹிட்டானது.

சிண்ட்ரெல்லா
தொடர்ந்து பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராய் லக்ஷ்மி. தமிழில் கடைசியாக நீயா 2 என்ற படத்தில் நடித்தார். தற்போது கன்னடத்தில் ஜான்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தமிழில் சிண்ட்ரெல்லா மற்றும் மிருகா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

வெப்சீரிஸ்
ஹாரர் படமான சிண்ட்ரெல்லா விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதேநேரத்தில் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார் ராய் லக்ஷ்மி. பாய்சன் 2 என பெயரிடப்பட்டுள்ள அந்த சீரிஸின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் நடிகருடன் அவர் மிகவும் நெருக்கமாக நிர்வாண கோலத்தில் இருப்பதாகவும் இருந்தது அந்த போஸ்டர்.

பிகினி போட்டோக்கள்
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து வெளிநாடுகளில் ஓய்வை கழித்து வரும் ராய் லக்ஷ்மி, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் வெளியிடும் பிகினி போட்டோக்கள் இணையத்தை திக்குமுக்காடச் செய்தது.
தண்ணீர் சொட்ட சொட்ட
கடந்த சில நாட்களாக பிகினிக்கு ஓய்வு கொடுத்திருந்த ராய் லக்ஷ்மி, தற்போது மீண்டும் பிகினிக்கு வேலை கொடுத்திருக்கிறார். காவி நிற பிகினியில் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி, தலை முடி, உடம்பு, உடை என அனைத்தும் நனைந்து ஈரத்துடன் தண்ணீர் சொட்ட சொட்ட கிக்கேற்றியிருக்கிறார்.

கெஞ்சும் நெட்டிசன்ஸ்
தொடை அழகையும் முன்னழகையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கும்பிடபாத குறையாக கொஞ்சியுள்ளனர். அருமையாக இருக்கிறீர்கள், இதுபோன்று மேலும் பல போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என கெஞ்சியுள்ளனர். இதுபோன்ற அழகை இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











