ஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ராய் லட்சுமி வெளியிட்டிருக்கும் செக்ஸி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ப்ளீஸ் இதுபோன்ற போட்டோக்களை போடாதீர்கள் என கெஞ்சியுள்ளனர்.

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. தற்போது தமிழில் சின்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தாறுமாறு போட்டோக்கள்

தாறுமாறு போட்டோக்கள்

அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் வெளியிடும் தாறுமாறு போட்டோக்கள் வைரலாகி வருகின்றது.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

அண்மையில் துபாயில் நீச்சல் உடையில் இவர் போட்ட ஒய்யார நடை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தை கலக்கியது. இவரது போட்டோக்களை பார்த்து ஜொள்ளுவிடுவதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

இந்நிலையில் ராய் லட்சுமி இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது. கறுப்பு நிற நிக்கர் இளஞ்சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தினாலான பிராவை அணிந்திருக்கிறார் ராய் லட்சுமி. முன்னழகு தெரியும்படி குனிந்து செக்ஸி போஸ் கொடுத்துள்ளார்.

நெட்டிசன்ஸ் கெஞ்சல்

நெட்டிசன்ஸ் கெஞ்சல்

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் செக்ஸி, ஹாட், பியூட்டிஃபுல் என புகழ்ந்துள்ளனர். அதேநேரத்தில் சிலர், ஆபாச படம் பார்த்தால் கைது செய்கிறார்கள். ஆகையால் இதுபோன்ற படங்களை போடாதீர்கள் என்று ட்ரென்டியாக கெஞ்சியுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

தொடர்ந்து கவர்ச்சி போட்டோவில் கிக்கேற்றும் ராய் லட்சுமி, ஒரே ஆடையில் விதவிதமான போஸ் கொடுத்திருப்பதையும் கலாய்த்துள்ளனர். ராய் லட்சுமியின் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X