அந்த சைக்கிள் சீட்டா இருந்திருந்தா... ராய் லட்சுமியின் பிகினி அட்டாக்... ஒவராக வழியும் ரசிகர்கள்

By

சென்னை: நடிகை ராய்லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய பிகினி போட்டா, வைரலாகி வருகிறது.

தமிழில், கற்க கசடற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. பின் தர்மபுரி, காஞ்சனா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கலக்கிய ராய் லட்சுமிக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை.

பரபரப்பு

பரபரப்பு

இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது பரபரப்பை கிளப்பி தன்னை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறார் ராய் லட்சுமி. அடிக்கடி ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருவது அவரது லேட்டஸ்ட் வழக்கம்.

பிகினி புகைப்படங்கள்

பிகினி புகைப்படங்கள்

பீச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இருந்தபடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், வெள்ளை நிற பிகினியில் பீச்சில் மிதக்கும் பிங்க் நிற பிளமிங்கோ மீது அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார்.

அள்ளித் தெளிக்கிறார்

அள்ளித் தெளிக்கிறார்

அதன் மீது படுத்தும் முட்டி போட்டும் கட்டியணைத்தும் ரகளை செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலாயின. இந்த மாதிரி போட்டோக்களுக்கு சூப்பர், ஆஹா, அழகு, ஆசம், ஹாட், செக்ஸி என ரசிகர்கள் கொத்து கொத்தாக கமென்ட் போட்டு வருகின்றனர்.

புதிய செல்ஃபி

இந்நிலையில், இப்போதும் பிகினி படம் ஒன்றையும் செல்ஃபி படம் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் படங்களும் வைரலாகி வருகின்றன. பிகினி படத்தில் சைக்கிளுடன் நிற்கிறார் ராய் லட்சுமி. அந்த சைக்கிளில் பூக்கள் இருக்கின்றன.

பிகினி கலெக்‌ஷன்

அதற்கு கீழே, உங்களில் நல்ல பிகினி கலெக்‌ஷன் இருக்கின்றன என நினைக்கிறேன். தொடர்ந்து மிரட்டுகிறீர்களே ? என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். சைக்கிளில் இருக்கும் பூக்களை, பூ பூ-ன்னு விற்பீங்களா? என்று கிண்டலாகக் கேட்டுள்ளார் ஒரு ரசிகர்.

இன்னொரு பெயர்

இன்னொரு பெயர்

இன்னொரு ரசிகர், ஹாட்டுக்கு இன்னொரு பெயர்தான் லட்சுமிராய் என்றும் அந்த சைக்கிள் சீட்டா மட்டும் நான் இருந்தா? என்றும் ஓவராக வழிந்துள்ளார். இதே போல அவரது செல்பி புகைப்படத்தையும் ரசிகர்கள் ஓவராக வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X