பெட்டில் வெறும் போர்வையுடன் ஹாயாக ராய் லக்ஷ்மி.. கன்னாபின்னாவென கமெண்ட்டடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Recommended Video
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

கேங்ஸ்டர் 21
தற்போது சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21 ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

போட்டோ ஷூட்
நடிகை ராய் லக்ஷ்மி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் தான் நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை ஷேர் செய்து வருகிறார்.

வைரலாகும் போட்டோஸ்
பெரும்பாலும் பிகினியிலும் அரைகுறை உடையிலுமே போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் ராய் லக்ஷ்மி. அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

கையில் காப்பி கப்புடன்
அதாவது ஜிம்மில் அரைகுறை உடையில் ஓவர் கிளாமர் காட்டி வொர்க் அவுட் செய்திருக்கிறார் ராய் லக்ஷ்மி. இதேபோல் படுக்கையில் ஆடை ஏதும் அணியாமல் குப்புறப்படுத்தப்படி வெறும் போர்வையை போர்த்திக் கொண்டு கையில் காப்பி கப்புடன் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.

வைரலாகும் போட்டோஸ்
அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி, ஹாட் மற்றும் கொல்றீங்களே என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ராய் லக்ஷ்மியின் இந்த ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











