அய்யய்யோ.. உங்க டிரெஸ் எங்கேங்க.. நடிகை ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

சென்னை: நடிகை ராய் லக்ஷ்மி வித்தியாசமான கவர்ச்சி உடை போட்டோ தீயாய் பரவி வருகிறது.

நடிகை ராய் லக்ஷ்மி தனது 16 வயதில் கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வால்மீகி என்ற குறும்படத்தில் அவரது நடிப்பை பார்த்து இம்பிரஸான இயக்குநர் ஆர்வி உதயக்குமார் அவருக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

அதனை தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் ராய் லக்ஷ்மி. அஜித், விஜயகாந்த், சுந்தர் சி, லாரன்ஸ் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் ராய் லக்ஷ்மி.

பிகினியில்..

பிகினியில்..

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராய் லக்ஷ்மி, சிண்ட்ரெல்லா என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது பிகினியில் உசுப்பேற்றி வருகிறார்.

பேண்ட் எங்கே..

அந்த வகையில் தற்போது வித்தியாசமான நீச்சல் உடையில் கட்டடத்தின் உச்சியில் இருந்து மோசமான கவர்ச்சி காட்டியிருக்கிறார். அதனை பார்த்த சில நெட்டிசன்கள், செக்ஸி என ஜொள்ளு விட்டிருந்தாலும், பலர் பேண்ட் எங்கே என திட்டியிருக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் பேண்ட் போடுங்க

அக்கா.. ஃபோட்டோ போடுங்க.. அதுக்கு முன்னாடி பேண்ட் போடுங்க... என்கிறார் இந்த நெட்டிசன்.

நுவ்வு சூப்பர் டார்லிங்

நுவ்வு சூப்பர் டார்லிங் என்கிறார் இந்த நெட்டிசன்.

சூரியனை போல்

வானத்தை போல பெரிய கனவு காணுங்கள்...சீக்கிரமே சினிமா இன்ட்ஸ்ட்ரியில சூரியனை போல ஒளிர போறீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

மெலிஞ்சு போயிட்ட

என்ன டா செல்லம் இப்டி மெலிஞ்சு போயிட்ட என்று கேட்கிறார் இவர்.

செக்ஸி தொடை

ரொம்ப செக்ஸியா இருக்கீங்க.. ரொம்ப மெலிஞ்சும் போயிட்டிங்க.. இன்னும் கொஞ்ச எடையை கூட்டினா ரொம்ப ஹாட்டா இருப்பீங்க.. செக்ஸி தொடை என வர்ணித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

உங்க டிரெஸ் எங்கே?

உங்க டிரெஸ் எங்கே? என கேட்கிறர் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X