ப்பா.. பால்கோவா.. புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகையின் காலைப் பார்த்த ஜொள்ளும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது காலா என கேட்டு ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை ராய் லட்சுமி கடந்த சில நாட்களாக துபாயில் தனது விடுமுறையை கழித்து வருகிறார். விடுமுறையை கழிக்க துபாய் சென்றாலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
குறிப்பாக பிகினியில் போட்டோ போட்டு கிறங்கடித்து வந்தார். அவரது பிகினி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இணையதளத்தை சூடாக்கி வந்தது.

ஹாட்டான போட்டோஸ்
இதனால் டைம் லைனிலேயே இருந்து வருகிறார் ராய் லக்ஷ்மி. விடுமுறையில் இருப்பதால் ரசிகர்கள் மறக்கக் கூடாது என்பதற்காவே ஹாட்டான போட்டோக்களை போட்டு சூடாக்கி வருகிறார்.

தொடை தெரிய
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு குட்டி டிராயர் அணிந்து சூட்கேஸ்களுக்கு நடுவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். தொடை வரை தெரியும் அவரை காலை பார்த்த நெட்டிசன்கள், இது காலா.. இல்ல பால்கோவா.. என கேட்டு வாயை பிளந்துள்ளனர்.
வாவ்...
வாவ்.. செம செக்ஸியாகவும் போல்டாகவும் உள்ளது இந்த போட்டோ என்று வர்ணித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
பால்கோவா
பால்கோவா கால்கள் பேபி என்கிறார் இந்த நெட்டிசன்.
சூப்பர் உடம்பு
சூப்பர் உடம்பு மேடம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
எங்க போறீங்க
இவ்வளவையும் எடுத்துக்கிட்டு எங்க மேம் போறீங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்


Click it and Unblock the Notifications











