Raashi Khanna: குஷி இடுப்பை விட இது வேற ரகம்.. ராஷி கண்ணாவின் கிக் ஏத்தும் போட்டோஸ்!

சென்னை: மெட்ராஸ் கபே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ராஷி கன்னா. அடுத்தடுத்து படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராஷி கண்ணா குறுகிய காலத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். இணையத்தில் படு கிளாமரான போட்டோவை ஷேர் செய்து இளசுகளின் ஏக்கத்தை அதிகரித்து வரும் இவர் தற்போது கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷி கண்ணா, அந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.

raashi khanna photos

அதுமட்டுமில்லாமல், ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கண்ணா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. இந்தியில் இவர் கடைசியாக 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் நடித்திருந்தார். தீரஜ் சர்ணா இயக்கிய இந்த படத்தில், விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.

raashi khanna photos

வேற ரகம்: வேல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் விஜய்தேவர கொண்டாவுடன், படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அதீத கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடையில் முன்னழகை அப்பட்டமாக தெரியும்படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை மேல் ஒரு கோட் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார். ராஷி கண்ணா பகிர்ந்திருக்கும், அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் குஷி இடுப்பை விட இது வேற ரகமா இருக்கே என்று புகைப்படத்திற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை ராஷி கண்ணாவை இன்ஸ்டாகிராமில் பலர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

raashi khanna photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X