ராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்!
சென்னை : சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் மற்றும் சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ராஷி கண்ணா.
பார்க்கப் பார்க்க திகட்டாத அழகுடன் இருக்கும் இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது அசரவைக்கும் அழகால் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ராஷி கண்ணா இப்பொழுது கவர்ச்சி ததும்ப ததும்ப தனது அங்கங்களை இன்ச் இன்ச்சாக காட்டியவாறு கடல்கன்னி உடையில் இருக்கும் வெறியேற்றும் போட்டோக்கள் இப்பொழுது ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளது.

பாடகியாகவும்
ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ராஷி கண்ணா அதை தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வந்த நிலையில் தன்னை ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இமைக்கா நொடிகள்
உருட்டி வைத்த வெண்ணை போல பளபளவென இருக்கும் ராஷி கண்ணாவை தமிழ் ரசிகர்கள் திரைப்படங்களில் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

தொடர் வெற்றிப்படங்களில்
நடித்த முதல் திரைப்படத்திலேயே பல லட்சம் ரசிகர்களை அள்ளிய ராஷி கண்ணா அதைத்தொடர்ந்து அயோக்கியா, அடங்கமறு, சங்கத்தமிழன் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருகிறார்.

அழகான ராட்சசி
தான் நடிக்கும் கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா விஜய் தேவரகொண்டா உடன் " வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வந்து அசத்தி இருந்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3ல் அழகான ராட்சசியாக நடித்து வருகிறார்.

ஹாட்டான புகைப்படம்
இவ்வாறு தமிழிலும் தனது கொடியை மெல்ல மெல்ல பறக்க விட்டு வரும் நடிகை ராஷி கண்ணா ரசிகர்களை குஷியேற்றும் வகையில் பல்வேறு போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பரவவிட்டு வந்த நிலையில் இப்போது கண்ணைப் பறிக்கும் கவர்ச்சியுடன் கிளாமர் தளும்ப தளும்ப வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சி கடல்கன்னி
தனது அங்கங்கள் இன்ச் பை இன்ச்சாக தெரிய கடல்கன்னி உடையில் மொட்டை மாடியில் மெய்மறந்து பளீர் என தெரியும் தேகத்தை காட்டி படுத்தவாறு ரசிகர்களை சூடேற்றும் வகையில் பல்வேறு கோணங்களில் கவர்ச்சி ததும்பத் ததும்ப எடுத்துள்ள இந்த மொட்டைமாடி கடற்கன்னியின் வெறியேற்றும் போட்டோக்கள் இப்பொழுது அனைவரையும் கிளுகிளுக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











