காதலோ, கல்யாணமோ.. எது நடந்தாலும் அது உன் கூடத்தான்.. ராஷி கன்னாவால் உறைந்து போன நெட்டிசன்ஸ்!

சென்னை: மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகையான ராஷி கன்னா. அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். தற்போது இவர், இணையத்தில் படு கிளாமரான போட்டோவை ஷேர் செய்து இளசுகளின் ஏக்கத்தை அதிகரித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அற்முகமான ராஷி கன்னா, அந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.

raashi khanna photos

அதுமட்டுமில்லாமல், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.இந்தியில் இவர் கடைசியிக 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.தீரஜ் சர்ணா இயக்கிய இந்த படத்தில், விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தை வைத்து உருவான இந்த படம் கடந்த வாரம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி வருகிறது.

raashi khanna photos

மன அழுத்தத்தில் இருந்தேன்: இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷி கன்னா, காதல் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த கால கட்டம் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான கால கட்டமாக இருந்தது என்றும், அதில் இருந்து நான் மீண்டு வருவதற்கு காரணம் என் நண்பர்கள் தான், அவர்கள் மட்டும் இல்லை என்றால், மனச் சோர்விலிருந்து வெளியே வந்து இருக்க முடியாது என்றார்.

raashi khanna photos

கவர்ச்சி விருந்து: வேல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் இருந்து அதீத கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை அப்பட்டமாக கட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். உள்ளாடை எதுவும் போடால், ராஷி கன்னா போட்டு இருக்கும் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு இதயத்தை பரிசளித்து வருகின்றனர். ராஷி கன்னாவின் தீவிர ரசிகர் ஒருவர், காதலோ, கல்யாணமோ.. எது நடந்தாலும் அது உன் கூடத்தான் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

raashi khanna photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X