சட்டையை கழட்டிவிட்டு காற்று வாங்கும் விஷால் பட நடிகை.. கண்களை விரிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையான ராஷி கன்னா சட்டையை கழட்டிவிட்டு நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

பாலிவுட் படத்தின் மூலம் சினமா உலகுக்கு அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா.

மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆன அவருக்கு அதன் பிறகு இந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

ஆனால் தெலுங்கில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வருகிறார். மலையாள படங்களிலும் நடித்து வரும் ராஷி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

செம பிஸி..

செம பிஸி..

தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்த ராஷி கன்னா, தற்போது தமிழில் 4 படங்கள், மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரு தலா ஒரு படம் என படு பிஸியாக உள்ளார்.

இன்ஸ்டாவில் வீடியோ

இன்ஸ்டாவில் வீடியோ

இதனிடையே வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ராஷி கன்னா. சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக வலம் வரும் ராஷி கன்னா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

நல்ல வரவேற்பு..

நல்ல வரவேற்பு..

அந்த வகையில் தனது சகோதரருடன் ஹோலி கொண்டாடிய வீடியோ மற்றும் தமிழில் செம ஹிட்டாகி வரும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு க்யூட்டாக ஆட்டம் போட்டிருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெயிலுக்கு இதமாக..

வெயிலுக்கு இதமாக..

இந்நிலையில் கறுப்பு நிற ட்ரவுஸர், பிங்க் கலர் ஷர்ட் அணிந்திருக்கும் ராஷி கன்னா சட்டையை கழட்டி விட்டு ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். ராஷி கன்னாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வெட்கைக்கு இதமாக காற்று வாங்குகிறீர்களா என கேட்டு வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்


மேலும் சிலர் ஃபுல்லா ஃபோகஸ் பண்ணியிருக்கலாமே என்றும் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே ராஷி கன்னா முன்னழகு அப்பட்டமாய் தெரியும்படி பிளேஸரில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். இந்நிலையில் ராஷி கன்னாவின் இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X