என்ன டிரெஸ் இது.. ஸ்கூல் பொண்ணு மாதிரி.. ரட்சிதாவை கலாய்த்த ரசிகர்கள்!

சென்னை : நடிகை ரட்சிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

Recommended Video

Actress Nadiya Contemporary Art | Quarantine Art | Nadiya Moidu

சினிமா நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதை போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.

Actress Rachitha Mahalakshmi instagram post

இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. பிறகு தினேஷ் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஜோடி சேரவும் தொடங்கினர். தற்போது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Rachitha Mahalakshmi instagram post

இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இருவரும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா. இந்த ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் எந்நேரமும் சமூகவலைத்தளங்களில் இருப்பதுடன் எப்போதும் தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Actress Rachitha Mahalakshmi instagram post

Actress Rachitha Mahalakshmi instagram post

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் தன்னுடைய செல்ல நாயுடன் விளையாடி கொண்டிருக்கிறார். அதில் அவர் அணிந்து இருந்த உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நல்ல கமெண்ட்ஸ் வரும் என்று நினைத்து இருந்த நேரத்தில் "இது என்ன ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கு" ,"இந்த டிரஸ் உங்களுக்கு செட் ஆகல என்றும் "இரண்டும் ஒரே இனம்" போன்ற நெகடிவ் கமெண்ட்ஸ்சே அதிகமாக வந்தன. இந்த, கமெண்ஸ்சை எல்லாம் பார்த்த ரட்சிதா, இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் பண்றது சரியா? ஏன் இப்படி பட்ட கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் என்ற மன வருத்தத்தில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X