இங்கேயே மிரட்டுவாங்க.. அங்க சொல்லவா வேணும்.. எம்மி விருது விழாவில் செக்ஸி உடையில் அசத்திய நடிகை!

Recommended Video

Radhika Apte in Galamourous Look | IEMMYS Awards | Sacred Games

நியூயார்க்: எம்மி விருது விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா ஆப்தே செம செக்ஸியான உடையை அணிந்திருந்தார்.

சர்வதேச அளவில் சிறந்த டிவி தொடர்கள், மற்றும் டிராமாக்கள் என சின்னத்திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் விருதுதான் எம்மி விருது.
2019ஆம் ஆண்டுக்கான 47வது எம்மி விருது நியூயார்க்கில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இருந்து 8 திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

இந்தியாவின் சார்பில் எம்மி விருது 2019க்கு தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘சேக்ரெட் கேம்ஸ்' சீரிஸ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வெப் மூவீஸ் பிரிவில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

இதேபோல் சிறந்த நடிகைக்கான பிரிவில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடித்த பாலிவுட் மற்றும் தமிழ் உட்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ராதிகா ஆப்தேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்திய பிரபலங்கள்

இந்திய பிரபலங்கள்

இந்த விழாவில் இந்தியாவிலிருந்து இயக்குநர் அனுராக் காஷ்யப், ராதிகா ஆப்தே, நவாசுதின் சித்திக், குப்ரா செய்ட், கரன் ஜோஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, விக்கிரமாதித்யா, ரோனி ஸ்க்ரீவாலா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இன்ஸ்டா பக்கத்தில்

இன்ஸ்டா பக்கத்தில்

அவர்கள் குரூப்பாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

வித்தியாச உடை

விருது விழாவில் ராதிகா ஆப்தே அணிந்திருந்த உடை அனைவராலும் கவரப்பட்டது. ட்ரான்ஸ்பரன்ட்டான நீண்ட வித்தியாசமான வளைவுகளை கொண்ட கவுனை அணிந்திருந்தார் ராதிகா ஆப்தே.

ஒய்யார போஸ்

அந்த கவுனை அணிந்திருந்த ராதிகா ஆப்தே மேலே பிரா போடாமல் அணிகலன்கள் எதுவும் அணியாமல் கொண்டை போட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்தார். அவரது வித்தியாசமான அந்த கவுன் விருது விழாவில் பலரின் கவனத்தையும் பெற்றது.

சொல்லவா வேண்டும்

ராதிகா ஆப்தேவின் ஆடையை பார்த்த நெட்டிசன்கள் அம்மணி உள்ளூருலேயே கலக்குவாங்க. அமெரிக்காவுலன்னா சொல்லவா வேண்டும் என டிவிட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X