இதுக்கு எதுக்கு டிரெஸ்.. பிரா போடாமல் மார்பு தெரியும்படி வந்த நடிகை.. திணறும் இணையதளம்!

Recommended Video

பிரா போடாமல் மார்பு தெரியும்படி வந்த நடிகை ராதிகா ஆப்தே.. திணறும் இணையதளம்!-வீடியோ

சென்னை: நடிகை ராதிகா ஆப்தே மார்பு தெரியும்படி அணிந்த ஆடையால் இணையதளம் படுசூடாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இந்தி மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் வைப்பதே இல்லை. எப்படி தேவையோ, என்ன தேவையே அதற்கு ஏற்றார் போல் இயக்குநர்கள் கேட்பதை அப்படியே அள்ளிக்கொடுப்பார்.

லீக்காகும் படங்கள்

லீக்காகும் படங்கள்

இதனால் இயக்குநர்களின் தேர்வு லிஸ்ட்டில் இவருக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவ்வபோது, தனது நிர்வாண வீடியோ, செக்ஸி போட்டோ, படுக்கையறை அந்தரங்க காட்சிகள் என லீக்காகும். இதனால் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவார்.

கிரங்கடிப்பார்

கிரங்கடிப்பார்

போதாகுறைக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிரங்கடிப்பார். இவரது கவர்ச்சி போட்டோக்களை காணவே இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில்..

நிகழ்ச்சி ஒன்றில்..

தமிழில் நடிகர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும பிரபலமானார் ராதிகா ஆப்தே. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ராதிகா ஆப்தே.

மார்பு தெரியும்படி

மார்பு தெரியும்படி

அப்போது அவர் அணிந்திருந்த டிரெஸ் பெரும் சர்ச்சையாகியுள்ளது. கறுப்பு நிற உடை அணிந்துள்ள ராதிகா ஆப்தே அதற்கு உள்ளாடை அணியாமல் சைடில் முழுவதுமாக மார்பு தெரியும்படி அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

லோ நெக்.. சைடு..

லோ நெக்.. சைடு..

லோநெக், சைடு.. என முழுவதுமாக மார்பை காட்டிருயிருக்கிறார். இதேபோல் நெட்டெடு உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஆடை உடுத்தியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

தீயாய் பரவும் போட்டோ

தீயாய் பரவும் போட்டோ

ராதிகா ஆப்தே அணிந்து வந்த இந்த உடையை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்துள்ளனர். அதே நேரத்தில் ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோ இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: radhika apte
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X