பட்டப்பகலில்.. பீச்சில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த கபாலி பட ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

மும்பை: பிரபல நடிகையான ராதிகா ஆப்தே கடற்கரையில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி மற்றும் கார்த்தியின் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வெற்றி செல்வன், சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப் சீரிஸ்களையும் விட்டு வைப்பதில்லை.

அட்டகாச நடிப்பு

அட்டகாச நடிப்பு

சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ள ராதிகா ஆப்தே அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். பாலிவுட்டின் திறமையான நடிகைகளில் ஒருவராக கருதப்படும் ராதிகா ஆப்தே 'அந்தாதுன்', 'பேட்மேன்', 'பார்ச்', ஆகிய படங்களில் தனது அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனந்த குளியல்

ஆனந்த குளியல்

தற்போது பலரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆனால் அதிர்ஷ்டசாலியான ராதிகா ஆப்தே பீச்சில் ஆனந்த குளியல் போட்டு கோடையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் அண்மையில் பீச்சில் அரைகுறை ஆடையுடன் அமர்ந்து கிறங்க வைத்தார்.

தொப்பியை பிடித்துக்கொள்ளுங்கள்

தொப்பியை பிடித்துக்கொள்ளுங்கள்

தற்போது, ஆடை ஏதும் அணியாமல் பிறந்த மேனியாக வெறும் தொப்பியை மட்டும் அணிந்து பீச்சில் படு கிளாமராக அமர்ந்துள்ளார். இதில் முதுகை மட்டும் காட்டியுள்ள நடிகை ராதிகா ஆப்தே, என் தொப்பியை பிடித்துக் கொள்ளுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஆடை இல்லையா?

ஆடை இல்லையா?

மேலும் #beachlove #nakedbodies #hatbyhat #thebestwater #favouriteplace #ageansea ஆகிய ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆடை அணியாமல் பிறந்த மேனியாக அமர்ந்துள்ளீர்களா என கேட்டு வருகின்றனர்.

பாராட்ட வேண்டும்

பாராட்ட வேண்டும்

இப்படி பட்டபகலில் போஸ் கொடுப்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்.. இதற்காகவே உங்களுக்கு கை தட்டலாம் என பாராட்டியுள்ளனர். ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X