'அதை' அணியாமல் பீச்சில் தலைவிரி கோலமாய்.. ரஜினி பட நடிகையின் பகீர் போட்டோ!
சென்னை: பிரபல நடிகையான ராதிகா ஆப்தே பீச்சில் படு கவர்ச்சியாக அமர்ந்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ராதிகா ஆப்தே தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி, கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.

அரைகுறை போட்டோக்கள்
படுக்கையறை காட்சிகள், நெருக்கமான அடல்ட் காட்சிகளில் தயங்காமல் நடித்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. அடிக்கடி இவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அதோடு அவர் அரைகுறை உடையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாவது வழக்கம்.

பீச்சில் அரைகுறையாக..
அண்மையில் டீப் ஓபன் கவுனில் முன்னழகை காட்டி திக்குமுக்காட செய்தார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பீச்சில் அரைகுறை ஆடையில் அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

தலைவிரி கோலமாய்
அதிலும் பிரா அணியாமல் தொல தொல என இருக்கும் உடையை அணிந்துள்ளார் இதில் அவரது முன்னழகு மட்டுமின்றி தொடையும் அப்பட்டமாக தெரிகிறது. இந்த போட்டோவில் கொஞ்சமும் பியூட்டி கான்ஷியஸ் இன்றி தலைவிரி கோலாமாய் எந்த மேக்கப்பும் இல்லாமல் ஏனோதானோ என உள்ளார்.

துணிச்சலான நடிகை
இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் பற்கள் ரொம்பவே பெரிதாய் இருக்கிறது என்று கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், உங்களின் முடிக்கு பெரும் ரசிகர்கள் நாங்கள் என்று கூறியுள்ளனர். சிலர் நீங்கள் துணிச்சலான நடிகை என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











