கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து டிவிட்டருக்கு ரீஎன்ட்ரியான நடிகை ராதிகா... ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கோவாவில் எடுத்த கவர்ச்சி போட்டோக்களுடன் டிவிட்டருக்கு ரீஎன்ட்ரி ஆகியுள்ளார்.

நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் ராதிகா.

சினிமாவில் பிஸி..

சினிமாவில் பிஸி..

தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள நடிகை ராதிகா சரத்குமார், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் சீரியல்களை தயாரித்து நடித்தும் வருகிறார் ராதிகா சரத்குமார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் ராதிகா சரத்குமார்.

டிவிட்டர் கணக்கு ஹேக்டு

டிவிட்டர் கணக்கு ஹேக்டு

இந்நிலையில் நடிகை ராதிகா சமீபத்தில் தனது கணவர் சரத்குமாருடன் கோவா சென்றிருந்தார். இந்த நேரத்தில் அவரது டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்த நடிகை ராதிகா, கன்டென்ட் மற்றும் மெஸேஜ்களில் ஜாக்கிரதையாக இருங்கள், சரி செய்ய முயற்சி செய்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

மீண்டும் டிவிட்டரில்

மீண்டும் டிவிட்டரில்

மேலும் இதுதொடர்பாக போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் மீண்டும் டிவிட்டருக்கு ரீ என்ட்ரி ஆகியுள்ளார் நடிகை ராதிகா.

நீங்கள்தான் ஹாட் பேபி

நீங்கள்தான் ஹாட் பேபி

ராதிகா மீண்டும் டிவிட்டர் தளத்துக்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ராதிகாவின் இந்த ஹாட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வயது ஒரு விஷயமே இல்லை.. நீங்கள்தான் ஹாட் பேபி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Recommended Video

கர்ப்பிணியாக குத்தாட்டம் போடும் Alya Manasa & Jenifer | Bakkiyalakshmi, Raja Rani
கெத்தா வந்துட்டேன்னு சொல்லு

கெத்தா வந்துட்டேன்னு சொல்லு

நடிகை ராதிகா டிவிட்டர் தளத்திற்கு வந்ததை பார்த்த இந்த ரசிகர்,

வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... மாஸா கெத்தா வந்துட்டேன்னு சொல்லு... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X