நோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி!

நயன்தாரா நடிக்க மறுத்த வேடத்தில் ராய் லட்சுமி நடிக்க உள்ளார்.

சென்னை: நயன்தாரா நடிக்க மறுத்த வேடத்தில் ராய் லட்சுமி நடிக்க உள்ளார்.

இசை படத்தில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வினோ வெங்கடேஷ் தனது முதல் படத்தை இயக்குகிறார்.

சிண்ட்ரெல்லா என பெயரிடப்பட்டுள்ள ஹாரர் படத்தை இயக்கவுள்ளார் வினோ வெங்கடேஷ். இந்த படத்தில் ஹீரோயினாக ராய் லட்சுமி நடிக்க உள்ளார்.

நோ சொன்ன நயன்தாரா

நோ சொன்ன நயன்தாரா

சிண்ட்ரெல்லா படத்தின் கதையை வினோ வெங்கடேஷ் முதலில் நயன்தாராவிடம்தான் கூறினாராம். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அவர்களும் மறுப்பு

அவர்களும் மறுப்பு

பின்னர் நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, மனிஷா யாதவ் ஆகியோரிடம் கதை சொன்னார் வினோ வெங்கடேஷ். ஆனால் அவர்களும் மறுத்துவிட்டனர்.

ஓகே சொன்ன ராய் லட்சுமி

ஓகே சொன்ன ராய் லட்சுமி

கடைசியாக ராய் லட்சுமியை அணுகி கதையை கூறினார் வினோ வெங்கடேஷ். கதையை கேட்டவுடனேயே ஓகே சொல்லி விட்டாராம் ராய் லட்சுமி.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சிண்ட்ரெல்லா படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடைபெறுகிறது. பாடல்காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X