பிரபல தமிழ் நடிகையிடம் கொஞ்சம் ஹாட் போட்டோஸும் போடுங்க பார்த்து ரொம்ப நாளாச்சு.. கெஞ்சி கேட்ட ரசிகர்
சென்னை : மெல்லிய தேகத்துடன் பற்றவைக்கும் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வரும் ராய் லட்சுமி இந்திய அளவில் பலராலும் விரும்பப்படும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை இன்றுவரை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராய் லட்சுமி, சில காலமாகவே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் பகிர்ந்துள்ள சுண்டி இழுக்கும் முன்னழகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications