காற்றில் பறக்கும் பாவாடை.. அமுக்கி பிடித்தப்படி ஆட்டம்.. இந்த நடிகை போட்ட வீடியோவ பாத்தீங்களா?
Recommended Video
சென்னை: நடிகை ரைஸா வில்சன் வெளியிட்டிருக்கும் வித்தியாசமான வீடியோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பரிட்சயமானவர் நடிகை ரைசா வில்சன். ஏராளமான விளம்பர படங்களில் அவர் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே அவர் கவனிக்கப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய அட போங்கய்யா... டயலாக்கும் பெரும் பிரபலமானது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரைசா, தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக உள்ளார்.

இரண்டு வீடியோக்கள்
அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் ரைஸா.
பறக்கும் பாவாடை
வெள்ளை நிற டாப், இளஞ்சிவப்பு நிற ஷார்ட் பாவாடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் ரைஸா. அதாவது, பலத்த காற்றில் பறக்கும் பாவாடையை அமுக்கி பிடித்தப்படி டான்ஸ் ஆடியிருக்கிறார் ரைஸா.
புகழும் ரசிகர்கள்
இதனை பார்த்த ரசிகர்கள் க்யூட் என புகழ்ந்து டிவிட்டியுள்ளனர். மேலும் என்ன மூவ்மென்ட் என்று கேட்டும் சிலாகித்து வருகின்றனர்.
பொம்மை போல
இதேபோல் மற்றொரு வீடியோவில், ஒரு கையில் மொபைலை பிடித்தப்படி, மற்றொரு கையால் தலையில் கேப்பை போட்டு போட்டு கழட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்க அசப்பில் பொம்மை போலவே இருக்கிறார் ரைஸா வில்சன்.


Click it and Unblock the Notifications











