அழகை அள்ளும் நீச்சல் உடையில் ரைசா,, கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை ரைசா பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள இவர் இப்பொழுது தி சேஸ் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
இவ்வாறு அதிரடியான கதைகளில் தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இவர் இப்பொழுது பிகினியில் நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

படப்பிடிப்பை முடித்துள்ளார்
கொரானா காலத்தில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மிக குறைந்த பணியாளர்களைக் கொண்டு நடுக் காட்டில் யாருக்கும் தெரியாமல் சைலண்ட்டாக ரைசா தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

ரைசா லீட் ரோலில்
திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.

ரத்தம் சொட்ட தலைகீழாக
தி சேஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரைசா ரத்தம் சொட்ட தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்த பலரும் வியந்தனர். அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

எல்லை மீறிய லிப் லாக்
இயக்குனர் பாலா, துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான வர்மா திரைப்படத்தில் கண்கள் கூச கூடிய பல நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், எல்லை மீறிய லிப் லாக் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்த ரைசா வில்சன் இப்பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தயாராக உள்ளார்.

சொட்டச் சொட்ட நனைந்த
இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது பிகினி உடையில் நீச்சல்குளத்தில் செம ஹாட்டாக நின்றுகொண்டு அட்டகாசமாக இருக்கும் தனது முன்னழகை காட்டியவாறு சொட்டச் சொட்ட நனைந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியிருக்கும் ரைசாவை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகிற நிலையில் இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











