குட்டி டவுசரில் தொடை தெரிய.. கடற்கரை மணலில் ஜாலியோ ஜிம்கானா வாக்!
சென்னை : நடிகர் தனுஷ் அமலா பால் நடித்த, வேலை இல்லா பட்டதாரி 2 ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரைசா. அந்த படத்தில் தான் முதன் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன்.
வளர்ந்து நடிகையாக ரைசா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

பிரபலமானார்
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ரைசா.
பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்தார், இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உச்சகட்ட கவர்ச்சி
பாலா இயக்கத்தில் அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்காக உருவான வர்மா படத்தில் உச்சகட்ட கவர்ச்சியிலும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து பலரையும் வாய்பிளக்க வைத்தார். அந்தப் படம் ஓடிடி-யில் வெளியானது. தற்போது காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹேஷ்டேக் ஆகியப் படங்களில் பிஸியாக உள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைஸா, அங்கு தனது படங்களையும், வீடியோக்களையும் தவறாமல் பகிர்ந்து வருகிறார். அந்த பதிவுகள் ரசிகர்களிடமிருந்து நல்ல எண்ணிக்கையிலான லைக்குகளை பெறுகிறது.

குட்டி டவுசரில்
இந்நிலையில் ரைசாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம், கடற்கரையில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு கடலே கொந்தளிக்கும் வகையில் ஒரு தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது இதயங்களை பரிசாக அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











