கிளாமர் க்யூன் ரைசாவின் காரசாரமான ஹாட் பிக்... அலறும் இன்டர்நெட்!
சென்னை : வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரைசா வில்சன் அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு அனைவராலும் கவனிக்கப்பட்ட இவர் இப்பொழுது தெலுங்கிலும் அறிமுகத்தை கொடுக்க இருக்க இதன் படப்பிடிப்பை கொரானா ஊரடங்கிலும் சைலண்ட்டாக முடித்துக் கொடுத்துள்ளார்.
என்னதான் பார்க்க க்யூட்டாக இருந்தாலும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நானும் கவர்ச்சி நடிகை தான் என சொல்லாமல் சொல்லிவரும் ரைசா இப்பொழுது செம ஹாட்டான ரெட் டிரஸ்ஸில் வியந்து போகும் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

சிறிய கதாபாத்திரத்தில்
பல அழகி போட்டிகளில் மாடல் அழகியாக பங்கேற்று வெற்றியாளராக விருதுகளை குவித்து வந்த நடிகை ரைசா திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து வரும் நிலையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பலராலும் கவனிக்கப்படாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் கனவுக்கன்னியாக மாறினார்.

ஜோடி போட்டு நடித்த
பி் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கிய ரைசா வில்சன் அதில் ஹரிஷ் கல்யாண் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இவரும் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்த நிலையில் இவர்களது கெமிஸ்ட்ரி உண்மையான காதலர்களைப் போலவே எதார்த்தமாக இருக்க திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

அறிமுகத்தை கொடுக்க
பியார் பிரேமா காதல் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்ற ரைசா வில்சன் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த தெலுங்கில் செம ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்.

அடர்ந்த காட்டுக்குள்
பல மாதங்களாகவே கொரானா பரவல் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் படப்பிடிப்புகள் மொத்தமும் முடக்கப்பட்டு இருக்க சைலண்ட்டாக யாருக்கும் தெரியாமல் இயக்குனர் கார்த்திக் ராஜா இயக்கி வரும் தி சேஸ் திரைப்படத்தில் அடர்ந்த காட்டுக்குள் படப்பிடிப்பு மொத்தமும் நடத்தப்பட்டு இப்போது அனைத்துக் கட்ட பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

மூட்டை மூட்டையாக
கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் தொடர்ந்து நடிக்க கவனம் செலுத்தி வரும் ரைசா காதலிக்க யாருமில்லை, ஹாஸ்டாக் லவ் என அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வர கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நான் நடிக்கத் தயார் என மூட்டை மூட்டையாக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் கொட்டி வருகிறார்.

வருங்கால கவர்ச்சி கன்னியே
அந்த வகையில் இப்பொழுது செம ஹாட்டான டிரஸ்ஸில் மெழுகு சிலை போல சோஃபாவில் செம க்யூட்டாக உட்கார்ந்து கொண்டு அங்கங்கள் அனைத்தும் ட்ரான்ஸ்பரண்ட்டாக தெரிய அனைவரையும் மயக்க வைக்கும் இந்த சிகப்பு ரோஜாவின் வியக்க வைக்கும் சூப்பர் ஹாட் புகைப்படம் இப்பொழுது ரசிகர்களின் அரவணைப்பில் தாறுமாறாக வர்ணிக்கப்பட்டு தமிழ் சினிமாவின் வருங்கால கவர்ச்சி கன்னியே என, பல பாராட்டுகளை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











