ரைசா வில்சன் எடுத்த ஹாட் செல்ஃபி... ரெட் மற்றும் பெட் காம்பினேஷன்

சென்னை: பியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்

விஷ்ணு விஷாலின் மிரட்டலான நடிப்பில் தற்போது உருவாகி வரும் பி எஃப் ஐ ஆர் என்ற த்ரில்லர் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார்

பிரபுதேவா முதல் முறையாக மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தில் அடுத்து நடித்து வரும் ரைசா வில்சன் இப்பொழுது படுக்கையறையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எடுத்த ஹாட்டான செல்ஃபி இணையதளத்தில் வைரலாகிறது.

க்யூட் கன்டஸ்டன்ட்

க்யூட் கன்டஸ்டன்ட்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டுள்ளவர் நடிகை ரைசா வில்சன் தமிழ் பிக் பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் க்யூட் கன்டஸ்டன்ட்டாக களமிறங்கி மிகச்சிறப்பாக விளையாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்ற இவருக்கு அடுத்தடுத்து படங்களும் ஒப்பந்தமாகி வெற்றி பெற்றன.

லிவிங் டுகெதர் வாழ்க்கையை

லிவிங் டுகெதர் வாழ்க்கையை

முதல் முறையாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2ல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய ரைசா வில்சன் அதன்பிறகு ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். இளம் இயக்குனர் இளன் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் தற்போது உள்ள இளம் காதலர்களை பற்றியும் அவர்களின் லிவிங் டுகெதர் வாழ்க்கையைப் பற்றியும் மிகத் தெளிவாகக் கூறி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

மேலும் பிக்பாஸில் இருக்கும்போதே ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடி மிகப் பிரபலமாக பேசப்பட்டது அதே ஜோடி பின் பியார் பிரேமா காதல் படத்திலும் இணைந்து நடித்ததால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். எதிர்பார்த்தபடி படம் வெளியாகி பட்டையை கிளப்பியது யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ரொமான்டிக் ஹிட்டடித்தது

சிறப்புத் தோற்றத்தில்

சிறப்புத் தோற்றத்தில்

ஹீரோயினாக நடித்து வரும் அதே சமயம் சிறப்பு தோற்றத்திலும், இரண்டாவது கதாநாயகியாகவும் சில படங்களில் தோன்றியுள்ளார். அந்த வகையில் ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்ற ரைசா வில்சன் இப்பொழுது விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் எஃப் ஐ ஆர் என்ற திரில்லர் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது

படுக்கையில் ஹாட் செல்ஃபி

படுக்கையில் ஹாட் செல்ஃபி

கவர்ச்சியில் கொஞ்சமும் பஞ்சம் வைக்காத ரைசா வில்சன் சமூக வலைதளங்களிலும் திரைப்படங்களிலும் கவர்ச்சியை தாராளமாக காட்டி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது சிகப்பு உடையில் படுக்கையறையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு ரைசா க்ளிக்கிய செம ஹாட் செல்ஃபி பிக் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X