பாத்ரூமில் படுத்துக்கொண்டு..முன்னழகை திறந்து காட்டி போஸ்...ரைசாவின் கவர்ச்சி அடாவடி!
சென்னை : நடிகை ரைசா பாத்ரூமில் படுத்துக்கிடக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை பெருமூச்சு விடவைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் தி சேஸ் என்ற திரைப்படத்தில் லாக்டவுனில் நடித்து முடித்த ரைசா இப்பொழுது ஹாஸ்டேக் லவ் ஸ்டோரி, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது மெல்லிய தேகத்தை காட்டி கவர்ச்சியுடன் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வரும் ரைசா இப்பொழுது பாத்ரூமில் முன் அழகை திறந்து காட்டியவாறு படுத்து கிடக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

க்யூட் நடிகை
தமிழில் வளர்ந்து வரும் க்யூட் நடிகையாக இருக்கும் நடிகை ரைசா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காட்டுக்குள் சைலன்டாக தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்ததைத் தொடர்ந்து அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்திருந்தது.

நெருக்கமான காட்சிகள்
திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் "தி சேஸ்" திரைப்படத்தை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை, ஹாஸ்டாக் லவ் ஸ்டோரி திரைப்படங்களில் நடித்து வரும் ரைசா இயக்குனர் பாலா இயக்கத்தில் அர்ஜுன் ரெடியின் தமிழ் ரீமேக்காக உருவான வர்மா திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சியிலும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

பாத்ரூமில் படுத்துக்கொண்டு
கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியில் நனைய வைத்து வந்த ரைசா இப்பொழுது பாத்ரூமில் படுத்துக்கொண்டும் முன்னழகை திறந்து காட்டியவாறு பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications











