சினிமா இண்டஸ்ட்ரி மிஸ் பண்ண அழகி.. இளசுகளை உறைய வைத்த ரம்யா பாண்டியன்!

சென்னை: டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதையடுத்து ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு கணிசமான படங்களில் நடித்து வரும் இவர், படங்களில் நடிப்பதைவிட போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் அப்லோடு செய்துள்ள போட்டோ வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தேசிய விருது பெற்ற படத்தில் நடித்தும் பிரபலமாகாததால், நொந்துப்போன ரம்யா பாண்டியன் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். வளைந்து நெளிந்த இடை அழகை அப்பட்டமாக காட்டி ஓவர் நைட்டிலேயே பிரபலமாகிவிட்டார். அதன் பின்பாவது படவாய்ப்பு குவியும் என்று பார்த்தார். ஆனால், விஜய் டிவியின் டாப் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வாய்ப்பு கிடைத்து.அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு வகைவகையாக சமைத்து அசத்தினார்.

Actress Ramya Pandian beautifull photoshoot trending on social media

நடிகை ரம்யாபாண்டியன்: அதன் பின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதையடுத்து பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடி போதும் இவரால் வெற்றிப்பெற முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்த இவரை ரசிகர்கள் செல்லமாக விஷபாட்டில் என்று அழைத்து வந்தனர். பிக் பாஸ் நிக மூன்றாவது ரன்னர் அப்பாக வெற்றிப்பெற்றார்.

Actress Ramya Pandian beautifull photoshoot trending on social media

நண்பகல் நேரத்து மயக்கம்: இதையடுத்து, மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கேரள மாநில அரசின் விருதை வென்றது. மேலும், மம்முட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் எதார்த்தமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Actress Ramya Pandian beautifull photoshoot trending on social media

இணையத்தில் ஆக்டிவ்: தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அண்மையில்,லைட் மேக்கப்பில் மிகவும் இயல்பாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர் அழகுக்கே அழகு சேர்க்கும் அழுகு தேவதை என்றும், சினிமா இண்டஸ்ட்ரி மிஸ் பண்ண அழகி அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர். இந்த போட்டோ ஷேரான சில மணி நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.

Actress Ramya Pandian beautifull photoshoot trending on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X