Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஒன்னு அப்படி..இல்லைனா இப்படியா?.. என்ன ரம்யா மேடம் இதெல்லாம்!
சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது.
பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.
எனக்கு அமைதி தேவை..ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை !
ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் நடித்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இருந்தாலும், இவருக்கு படவாய்ப்பு வரவில்லை. பட வாய்ப்பு கிடைக்காததால் நொந்து போன ரம்யா,சேலையில் தனது இடையில் இருக்கும் வளைவு நெளிவுகளை போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு இருந்தார்.
போட்டோஷூட்
இந்த மொட்டை மாடி போட்டோஷூட் ஓவர் நைட்டில் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அன்று முதல் இடையழகி ரம்யா பாண்டியன் என்றும், இன்ஸ்டா க்யூன் என்றும் ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். போட்டோஷூட் மூலம் கிடைத்த புகழலால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் சீசன்
இதையடுத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டில் நுழைந்தார். அதிலும் வெற்றி பெறவில்லை.
இதெல்லாம் தேவையா
பட வாய்ப்பு இல்லாததால், படு ஹாட்டாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். சமீபத்தில் கருப்பு வெள்ளை என மாறி மாறி உள்ளாடையுடன் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்தாலும், சிலர் என்ன ரம்யா இதெல்லாம் என கேட்டு வந்தனர்.
வந்தா அப்படி...இல்லைனா இப்படியா
தற்போது குடும்ப குத்துவிளக்காக மாறி பாவாடை தாவணியில் தூக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு ஒரு பக்கம் லைக்குள் குவிந்து வரும் நிலையில், ஒன்னு அப்படி வருவீங்க... இல்லைனா இப்படியா என கேட்டு வருகிறார். இந்த போட்டோவை ரம்யா பாண்டியன் பகிர்ந்த சிறிது நேரத்திலேயே தீயாக பரவி வருகிறது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!