இழுத்து போத்தி நின்னாலும்.. அந்த இடுப்பு தான் அழகு.. ரம்யா பாண்டியனின் அழகிய போஸ்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் மோட்டைமாடி போட்டோஷூட் நடத்தி ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். திருமணத்திற்குபிறகு கவர்ச்சி போட்டோக்களை பகிர்வதை குறைத்துக்கொண்ட இவர் தற்போது புடவையில் இழுத்து போத்திக்கொண்டு நின்றும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
'டம்மி டப்பாசு' படத்தின் மூலம், ஹீரோயின அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவினாலும், இதைத்தொடர்ந்து 'ஜோக்கர்' படத்தில் நடித்தார். அந்த படம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. படம் வெற்றி பெற்ற போதும் இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையானமல் போனாலும். தனக்கான வாய்ப்பை தானே தேடத் துவங்கிய ரம்யா பாண்டியன். அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோ ஷூட்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதில் அவர் வெளியிட்ட மோட்டைமாடி போட்டோஷூட் தான் அதிரடி.

ரம்யா பாண்டியன்: அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையல் செய்து அசத்தினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் வரை வந்தாலும், இவரால் டைட்டில் வெல்ல முடியாமல் போனது. இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. இருந்தாலும் சோசியல் மீடியாமல் தன்னை ரசிகர்கள் மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து தொடர்ந்து போட்டோக்களை அப்லோடு செய்து வந்தார்.

அழகோ அழகு: அப்படி பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன், யோகா பயிற்சிக்காக ரிஷிகேஷுக்கு சென்ற போது, அங்கு யோகா பயிற்சியாளராக இருந்த லவல் தவானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டுவதை குறைத்துக்கொண்ட இவர், சமையல் வீடியோ, குடும்ப விழா போன்ற போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ரம்யா பாண்டியன் ஆரஞ்சு நிற புடவையில் இழுத்து போத்திக் கொண்டு பாந்தமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு இன்று லைக்குகள் குவிந்து வந்தாலும் போட்டோவை பார்த்த பேன்ஸ் அந்த மோட்டைமாடி போட்டோ தான் சூப்பர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications