செருப்பெல்லாம் கழன்று கிடக்குதே...பாரில் சரக்கடித்தாரா ரம்யா பாண்டியன்?...தீயாய் பரவும் போட்டோ

சென்னை : டம்மி டப்பாசு படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதன் பிறகு ஜோக்கர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி விருதுகளை வென்றார்.தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது கிளாமர் போட்டோ ஷூட்டில் தான்.

இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் போட்டோக்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் பாப்புலராகி ரம்யா பாண்டியன் வைரலாகினார்.

அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.

மலையாளத்திலும் கலக்கும் ரம்யா பாண்டியன்

மலையாளத்திலும் கலக்கும் ரம்யா பாண்டியன்

ஜீ 5 இல் வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்தார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாரில் போட்டோஷுட்

பாரில் போட்டோஷுட்

இதனிடையே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில், பாரில் செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

என்ன இப்படி போஸ் கொடுத்திருக்கார்

என்ன இப்படி போஸ் கொடுத்திருக்கார்

நேற்று முதல் ரம்யா பாண்டியவனின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நேற்று, பின்னாடி சரக்கு கிளாஸ்கள் அடுக்கப்பட்ட பேக்கிரவுண்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன், இன்று தனது ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் தனியாக கழன்று கிடக்க, தரையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ரம்யா பாண்டியன் சரக்கடித்தாரா

ரம்யா பாண்டியன் சரக்கடித்தாரா

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், போதை தலைக்கு ஏறி விட்டதா. சரக்கடித்து மட்டையானதால் தான் இப்படி செருப்பு கழன்று விழுக தரையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாரா என பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள், என்னது...ரம்யா பாண்டியன் பாருக்கு சென்று சரக்கு அடித்தாரா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் அனல் பறக்குதே

சோஷியல் மீடியாவில் அனல் பறக்குதே

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் வித விதமாக கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம் தான் என்றாலும் இந்த போட்டோ ஷுட் பல வித சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X