இதுக்கு எதுக்குமா மாராப்பு? அதையும் அவுத்துபோடு! சேலை கட்டி போட்டோ போட்டு வாங்கி கட்டும் நடிகை!
Recommended Video
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் சேலையின் மாராப்பை விலக்கி படு செக்ஸியாக ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ரம்யா பாண்டியன் நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். நடிகர் அருண் பாண்டியனோட செல்லப் பெண். பள்ளிப் படிப்பை நெல்லையில் முடித்த அவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.
படிக்கும் போதே நண்பர்கள் உதவியுடன் குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார் ரம்யா. அதன் மூலமே இயக்குநர் ராஜு முருகனுக்கு அறிமுகமாகி ஜோக்கர் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஜோக்கர்
2015ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன். பின்னர் 2016ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தில் மல்லிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நல்ல பெயர்
இந்தப்படம் தேசிய விருது பெற்றது. ஜோக்கர் படத்திற்காக பல விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படம் ரம்யாவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

வாய்ப்பு கிடைக்கவில்லை
அதனை தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் ஜெஸி கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

போட்டோக்கள் வைரல்
ஆனாலும் அவ்வப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றார். இந்நிலையில் அண்மையில் இவர் ஷேர் செய்த போட்டோக்கள் வைரலாகின.
மாராப்பை விலக்கி
காரணம், அத்தனை போட்டோக்களும் அவ்வளவு செக்ஸி, நீல நிற சேலையில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன், மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த போட்டோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
எங்கே போய் முடியப்போகுதோ?
இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், ரம்யா பாண்டியன் ஒரு முடிவோடு தான் போட்டோ போடுகிறார். அது எங்கே போய் முடியப்போகிறதோ தெரியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











