ப்பா.. என்ன கவர்ச்சி.. உள்ளாடை இல்லாமல்..முன்னழகு தெரியும்படி ஹாட் பிக்ஸ் !

சென்னை : தமிழில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ராசி கண்ணா தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த இப்பொழுது முன்னழகை காட்டியவாறு வின்டர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை குளிர்காய வைத்துள்ளார்.

ரசிகர் கூட்டத்தை

ரசிகர் கூட்டத்தை

பார்த்த உடனேயே பற்றிக்கொள்ளும் கொள்ளை அழகியான நடிகை ராசி கண்ணா தமிழுக்கு மிக தாமதமாகவே வந்தாலும் இப்பொழுது பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

அசைக்க முடியாத

அசைக்க முடியாத

ஹிந்தியில் வெளியான "மெட்ராஸ் கஃபே" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத்துறைக்குள் காலடியை பதித்த ராசி கண்ணா அதைத் தொடர்ந்து தெலுங்கில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத வளர்ந்து வரும் நடிகையாக தனது கொடியை நாட்டினார்.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் இவரை தமிழ் திரைப்படங்களில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் அதர்வா, விஜய்சேதுபதி, நயன்தாரா என பிரபலமான நடிகர்களின் நடிப்பில் அட்டகாசமான த்ரில்லர் திரைப்படமாக வெளியான "இமைக்கா நொடிகள்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்த இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்டான நிலையில் இப்பொழுது விஜய் சேதுபதி ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

சுந்தர் சி இயக்கத்தில்

சுந்தர் சி இயக்கத்தில்

தமிழ் தெலுங்கு என மல்டிலிங்குவலில் வெளியான "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்த ராசி கண்ணாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3ல் நடித்து வருகிறார்.

குளிர் காய வைக்கும்

குளிர் காய வைக்கும்

இந்நிலையில் விரைவில் குளிர் காலம் தொடங்க உள்ள நிலையில் தனது முன்னழகை காட்டியவாறு வெறும் சொட்டர் மட்டும் அணிந்து கொண்டு முன்னழகு அப்பட்டமாக தெரிய வின்டர் போட்டோஷூட் செய்து அதில் தனது ரசிகர்களை குளிர் காய வைத்து வரும் ராசி கண்ணா அதில் வித விதமான கோணங்களில் எடுத்துள்ள இந்த புதுமையான குளிர் காய வைக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்போது சூடாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X