க்யூட்டா சாப்பிட்டு ஷூட்டிங்கில் மாட்டிக்கிட்ட ரஷ்மிகா!

சென்னை: தென் இந்தியாவை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா

சுல்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமான ரஷ்மிகா இப்போது மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் பாலிவுட் படப்பிடிப்பில் க்யூட்டாக சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மாட்டிக்கொண்ட ரஷ்மிகாவின் க்யூட் புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்

தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஸன்கள், க்யூட்டான நடிப்பின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை ரஷ்மிகா மந்தனா தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்த நிலையில் தமிழில் எப்போது அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நேரடியாக அறிமுகமானார்

பாலிவுட் படங்களிலும்

பாலிவுட் படங்களிலும்

சுல்தான் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தமிழில் மற்றுமொரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தென்னிந்தியாவில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாகி பாலிவுட் படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்கும் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அதீத கவர்ச்சியில்

அதீத கவர்ச்சியில்

மிஷன் மஞ்சுவைத் தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் குட்பாய் இந்த படத்தில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்கிறார். தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்திலும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு மாட்டிக்கொண்ட

படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு மாட்டிக்கொண்ட

இதுவரை க்யூட்டான அழகியாக ரஷ்மிகாவைப் பார்த்த ரசிகர்கள் புஷ்பா திரைப்படத்தில் அதீத கவர்ச்சியில் பார்த்த சந்தோஷத்தில் இருக்க இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி க்யூட்டான புகைப்படங்களை பதிவிடும் இவர் இப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு மாட்டிக்கொண்ட க்யூட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X