முன்னழகை அப்பட்டமாக காட்டிய ராஷ்மிகா..ப்ளீஸ் வேண்டாமே.. கையெடுத்து கும்பிட்ட ரசிகர்கள் !

ஹைதராபாத் : கொஞ்சிக் கொஞ்சி நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது முன்னழகை காட்டியவாறு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து குடும்பபாங்கான பெண்ணாகவும் க்யூட் கேர்ளாகவும் நடித்து வந்த ராஷ்மிகா தற்பொழுது விஜய் 65 திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மாஸான அப்டேட்களை நாளுக்கு நாள் கொடுத்து வரும் ரஷ்மிகா மந்தனா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோய் கையெடுத்து கும்பிட்டு ரசித்து வருகின்றனர்.

நடிப்புக்கு அடிமையாகி

நடிப்புக்கு அடிமையாகி

"இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே" என ஒரே ஒரு பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவி மொழி தெரியாத பல தமிழ் ரசிகர்களும் கூட இவரின் நடிப்புக்கு அடிமையாகி தற்பொழுது இவரின் அடுத்தடுத்த படங்களைக் காண ஏங்கி போய் உள்ளனர்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகை

அதிக சம்பளம் வாங்கும் நடிகை

தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த "கீதா கோவிந்தம்" மற்றும் "டியர் காம்ரேட்" இவரின் ரசிகர் கூட்டத்தை மட்டும் அதிகரிக்காமல் திரைத்துறையில் இவரது மார்க்கெட்டையும் உயர்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருந்து வருகிறார்.

கார்த்தியின் சுல்தான்

கார்த்தியின் சுல்தான்

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் தமிழ் திரைப்படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் பலரும் ஏங்கி வரும் நிலையில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருவதுடன், தற்பொழுது தளபதி விஜய்யுடன் ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் இணையும் திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

க்யூட்டான புகைப்படங்கள்

க்யூட்டான புகைப்படங்கள்

இவ்வாறு தொடர்ந்து தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்துவரும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்களில் எப்போதும் குடும்பபாங்கான புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில் இப்பொழுது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல்முறையாக முன்னழகு தெரிய

முதல்முறையாக முன்னழகு தெரிய

"பெண்களுக்கு ஆதரவு பெண்களே" என்ற சேலஞ்ச் சமீபத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களது நண்பர்களுக்கு இந்த சேலஞ்சை கொடுத்து பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இந்த சேலஞ்ச் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்காக முதல்முறையாக தனது முன்னழகு தெரியும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளார்.

Recommended Video

Surya Karthi on board Together | Ayyapanum Koshiyum, Prithviraj, Biju Menon
முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

செம ஸ்டைலிஷான உடையில் கிக் ஏற்றும் வகையில் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா, அணிந்துள்ள பெல்ட் வைத்த உடையில் ஒரு பக்கம் உள்ள பெல்ட்டை கழட்டி விட்டுக்கொண்டு முண்டா பனியனுடன் முன்னழகு மொத்தத்தையும் காட்டியவாறு படு கவர்ச்சியாக வெளியிட்டுள்ள இந்த போட்டோவை பார்த்து பலரும் ஆஹா ஓஹோ என ரசித்து வரும் நிலையில் ராஷ்மிகாவின் தீவிர ரசிகர்கள் எங்களுக்கு உங்களை இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களில் பார்க்க விருப்பமில்லை என கையெடுத்து கும்பிட்டும் ப்ளீஸ் வேண்டாமே என்றும் கூறி வருகின்றனர். எது எப்படியோ ராஷ்மிகா இந்த போட்டோவிலும் வழக்கம்போல செம க்யூட்டாக கொஞ்சம் கிளாமருடன் இருப்பது டாப்பு டக்கர் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X