பின்னழகை மொத்தமாக காட்டிய.. பேரழகி ராஷ்மிகா மந்தனா

சென்னை : பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா.

Recommended Video

நான் ரொம்ப CARELESS GIRL | ACTRESS GOWRI KISHAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL

படிக்கும் காலத்திலேயே மாடலிங் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார் ராஷ்மிகா மந்தனா. இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

actress rashmika mandanna glamour photos

இதன் பின் ரஷ்சித் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார்.இப்படம் இவருக்கு கன்னடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.அந்த வருடத்தில் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். சாலோ என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் தனது இரண்டாவது படம் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவர்கொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் மூலமாக தமிழ், தெலுங்கு என்று அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

actress rashmika mandanna glamour photos

கீதா கோவிந்தம் படத்தில் நடித்து கிடைத்த மார்கெட்டை பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் மகேஷ் பாபு உடன் நடித்து வெளியாகிய சரிலேறு நிக்கேவரு படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. தமிழில் கார்த்தி உடன் நடித்து வருகிறார் இப்படம் இந்த வருடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

actress rashmika mandanna glamour photos

தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் இவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதில் மொத்தமாக பின்னழகை காட்டி ரசிகர்களுக்கு போதை ஏற்றி உள்ளார். அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் ராஷ்மிகா மந்தனா உன் பின்னழகே அழகு என்று வர்ணித்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X