ராஷ்மிகாவுக்கு காரில் நச்சுனு முத்தம் கொடுத்த ஆரா… ஷாக்கான ரசிகர்கள் !

சென்னை : கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் செல்ல நாய் குட்டியுடன் வெளியே செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

சுண்டி இழுக்கும் அழகு

சுண்டி இழுக்கும் அழகு

தாறுமாறான அழகு, சுண்டி இழுக்கும் உடல்வாகு என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது அறிமுகத்தை கொடுத்த ராஷ்மிகா, தற்போது அமிதாப் பச்சனுடன் குட்பை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதால் மும்பையில் வசித்து வருகிறார்.

ராஷ்மிகாவுக்கு இச்

ராஷ்மிகாவுக்கு இச்

கொரோனாவின் தீவிரம் குறைந்ததை அடுத்து, ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதால், தனது செல்லப்பிராணி ஆராவுடன் காரில் ஊர்சுற்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஆரா, ராஷ்மிகாவின் முகம் முழுக்க முத்தமிட்டு மகிழ்கிறது. இணையத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. மேலும், ராஷ்மிகாவின் தீவிர ரசிகர்கள் ம்ம்ம்.... கொடுத்துவைத்த செல்லபிராணி என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

மாஸ்க் அணிந்து கொண்டு

மாஸ்க் அணிந்து கொண்டு

மேலும், வெள்ளை நிற குட்டி டவுசர் அணிந்து கொண்டு, டி-ஷர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் கருப்பு வெல்வெட் முக கவசத்துடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அனைவரும் முகமூடி அணிந்து வெளியில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
பிரம்மாண்ட செலவில்

பிரம்மாண்ட செலவில்

இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார் .இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

More from Filmibeat

Read more about: photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X