Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சிவப்பு நிற உடையில் மிடுக்கான போஸ்.. பிகில் நடிகை அனிதாவின் வைரல் புகைப்படம் !
சென்னை: வித விதமான போட்டோஸ், வீடியோஸ், டிக் டாக் செய்து அசத்தி வருகிறர் ரெபா மோனிகா ஜான் .
தமிழ் திரையுலகில் புது நடிகர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதிலும் இளம் நாயகிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி வருகிறது. அவ்வாறாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ரெபா மோனிகா ஜான் இவரைப்போன்று பல திறமையான நடிகைகள் தமிழ் சினிமாவில் இப்போது வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்த பிகில் திரைப்படம் பெரும் வெற்றியைக் கண்டது. வர்த்தக ரீதியாக அந்தப்படத்தின் வெற்றியை மீது பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் வைக்கப்பட்டு வருகின்றது.
இத்திரைப்படத்தின் பல இளம் நடிகைகள் நடிகர் விஜயின் பெண்கள் கால்பந்து குழுவில் விளையாடும் வீராங்கனைகளாக நடித்து இருந்தனர்.

அதில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை ரெபா மோனிகா ஜான் அவர் படத்தில் ஒரு சில விஷமிகளால் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு தனது கனவினை தொலைத்துவிட்ட ஒரு பாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார் பிறகு நடிகர் விஜய்யின் உந்துதலின் காரணமாக அவர் மீண்டும் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வெற்றி கோப்பையை பெறுவதற்கான முக்கிய காரணமாகவும் அப்படத்தில் அமர்ந்திருந்தார்.
பிகில் திரைப்படத்திற்கு முன் ரெபா மோனிகா ஜான் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ஜருகண்டி என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தினை குணச்சித்திர நடிகர் நிதின் சத்யா தயாரித்து இருந்தார். அதன் பிறகு ரெபா மோனிகாவிற்கு நிறைய ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர்.
தற்பொழுது வேறு சில புதிய படங்களில் கமிட் ஆகியிருக்கும் ரெபா மோனிகா ஜான் சில நாட்களாக தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல புதிய புகைப்படங்களை அப்லோட் செய்துவருகிறார்.

அதிலும் முக்கியமாக அவர் அணிந்திருந்த சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் லாங் டிரஸில் அவர் தனது ரசிகர்கள் மட்டும் இன்றி பார்த்த பலருடைய உள்ளங்களையும் கொள்ளை அடித்து விட்டார் என்றே சொல்லலாம். புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் பல வகையான டிக் டாக்குகள் செய்து வருகிறார் .
ஆண்களை கிறங்கடிக்கும் வகையில் பல புதுப்புது புகைப்படங்களை அவர் அப்லோட் செய்து வருவதனால் அவருடைய ரசிகர்களும் அவருடைய புகைப்படத்தை பார்ப்பவர்களும் படு குஷியாகி உள்ளனர் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் மழையாய் பொழிந்த வண்ணம் உள்ளன.
இந்திய
சினிமாவில்
டாப்
3
நடிகர்களின்
லிஸ்ட்..
பிரபல
நடிகை
த்ரிஷா
டிக்
பண்ணிய
ஹீரோக்கள்
இவங்கதான்!
ரெபா மோனிகா ஜான் இந்த அளவில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருவதனால் அவருக்கென தனி மார்க்கெட் விரைவில் உருவாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.