Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா... ரேஷ்மாவை வர்ணிக்கும் இளசுகள் !
சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முருங்கைக்காய் சிப்ஸ், சத்திய சோதனை, முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சீரியல், படங்களில் நடித்து வந்த இவர், தனது ரசிகர்கள் வட்டத்தை பெருக்கவும், பட வாய்ப்புக்காகவும் கவர்ச்சி குவீனாக மாறி வருகிறார்.
ராமேஸ்வரத்தை ரொம்ப மிஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.. அண்ணாத்த ஹீரோயினை ரசித்து லைக் செய்த நடிகைகள்!
இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் சமீபகாலமாக கவர்ச்சி எல்லை மீறி உள்ளது.
விமானப் பணிப்பெண்
விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
தனி ரசிகர் கூட்டம்
வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் பிரபலமானார்.
3 படங்கள் கைவசம்
சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சத்தியசோதனை முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலம்மாள், பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார்.
Recommended Video
ஏக்க பெருமூச்சுவிட்ட இளசுகள்
கவர்ச்சி குவீனாக மாறி வரும் ரேஷ்மா, இணையத்தில் இளசுகளை கவர்ந்திழுக்க விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், ஜாக்கெட்டில் ஒத்த முடிச்சிப்போட்டு, பளிங்கு போல் இருக்கும் முதுகை காட்டி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த இளசுகள், இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா என்று கேட்டு இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.