மோசமான உடையில் ரேஷ்மா… மொத்த அழகையும் படம் போட்டு காட்டிடாங்க!

சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது கவர்ச்சி குவீ னாக மாறி வருகிறார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் சமீபகாலமாக கவர்ச்சி எல்லை மீறி உள்ளது.

சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரேஷ்மா.

வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்

விமானப் பணிப்பெண்

விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

தனி ரசிகர் கூட்டம்

தனி ரசிகர் கூட்டம்

வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷனா நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.

பெண்களின் மனதில்

பெண்களின் மனதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களை கூறி பெண்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரேஷ்மா. பிக் பாஸ் வீட்டில் சுமார் 42 நாட்கள் இருந்த இவர், பின்னர் எவிக்சன் செய்யப்பட்டு வெளியேறினார்.

கைவசம் ஒரு சில படங்கள்

கைவசம் ஒரு சில படங்கள்

சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டீரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், வணக்கம் டா மாப்பிள , சத்தியசோதனை முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கண்றாவியா இருக்கு

கண்றாவியா இருக்கு

பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என வலைத்தளங்களில ஆர்வமாக இருக்கும் ரேஷ்மா, போட்டோஷூட்,இன்ஸ்டாவில் ரீல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர், ட்ரான்ஸ்பரண்ட் ஷர்ட்டில் மொத்த அழகையும் வெட்ட வெளிச்சம் போட்டுகாட்டி விட்டார். இந்த படத்திற்கு ஒரு சிலர் ஆதரவு தந்தாலும் ஒரு சிலர், என்ன கண்றாவி இது என்று திட்டிதீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X