பாவாடை தாவணியில் கவர்ச்சி புயல் ரேஷ்மா..கோபியை மட்டும் விட்டுடு மா..கெஞ்சும் ரசிகர்கள் !

சென்னை : பாவாடை தாவணியில் இருக்கும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரேஷ்மா,பல சீரியல்களில் நடித்து வருகிறார்.ஷூட்டிங் இடத்திலும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

மசாலா படம் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரேஷ்மா,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து பேர் சொல்லும் நடிகையாக வளர்ந்து விட்டார்.

புஷ்பா ரேஷ்மா

புஷ்பா ரேஷ்மா

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா,அதற்கு காரணம் அவர் நடித்த கதாபாத்திரம் தான். சூரிக்கு இணையாக நடித்து புஷ்பா புருஷன் என்று அனைவரும் பேசும் அளவிற்கு வெளுத்து வாங்கினார் ரேஷ்மா.இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

Recommended Video

Pushpa purusan விஷயத்துக்கு அப்புறம் நான் எடுத்த முடிவு | Actress Reshma part-03 | Filmibeat Tamil
கவர்ச்சின்னு வந்துட்டா

கவர்ச்சின்னு வந்துட்டா

கவர்ச்சியை மிகவும் விரும்பும் ரேஷ்மா முதன்முதலில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தாராம்.அதன் பிறகு தொடங்கியது தான் திரைத்துறை வாழ்க்கை .வாணி ராணி, மரகத வீணை போன்ற சன் டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானார்.ஆண்டாள் அழகர்,பகல் நிலவு,போன்ற தொடர்களில் நடிக்க பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.

பாக்கியலட்சுமி ராதிகா

பாக்கியலட்சுமி ராதிகா

கலர்ஸ் தமிழில் அபி டைலர் என்ற தொடரிலும்,விஜய் டிவியின் பாக்கியலட்சுமி என்ற தொடரிலும் நடித்து வருகிறார் ரேஷ்மா .பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா,கோபி என்ற கதாபாத்திரத்துடன் தோழியாக பழகுகிறார் , இவரை ஏமாற்றி அடைந்தே தீருவேன் என்று நினைக்கும் கோபி, என்று சீரியலில் கோபி வரும் காட்சி அனைத்தும் சரவெடி தான்.இதை பார்க்கும் ரசிகர்கள் கோபியை மட்டும் விட்டுடுமா என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர் .எப்போது வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் கோபி கதை தெரியவரும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பிடித்த கவர்ச்சி

பிடித்த கவர்ச்சி

எப்போதும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரேஷ்மா,ஊரடங்கு சமயத்தில் கூட கவர்ச்சியான போட்டோஷூட்ஸ் நடத்தி ரசிகர்களை எப்போதும் தன் வசம் வைத்து இருந்தார்.ஷூட்டிங் எடுக்கும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களிலும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X