லைட் மேக்கப்.. க்யூட் சிரிப்பு.. ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் ரியாக்ஷன் !

சென்னை : ராஷ்மிகா மந்தனா அழகான புன்னகை உடன் போட்டோசூட்டை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி செம பிஸியாக இருக்கிறார். இவர் மற்ற நாயகிகளை போல கவர்ச்சியின் மூலம் பிரபலமாகாமல் நல்ல நடிப்பின் மூலமாகவும் குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுடனும் நாயகியாக ஜொலித்து வருகிறார் .

 Actress reshmika mandanna has come out with later photos

கன்னட சினிமாவில் தன் சினிமா கனவை துவங்கிய ராஷ்மிகா பிறகு தெலுங்கு மற்றும் தமிழில் டியர் காம்ரேட் படம் மூலம் அறிமுகமாகி தற்போது கன்னடம், தமிழ், தெலுங்கு என்று மும்மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா கடைசியாக பீஸ்மா படத்தில் நடித்து இருந்தார். அதற்கு முன்பு மகேஷ்பாபுவின் சரிலேறு நீக்குஎவரு படத்தில் நடித்து இருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வெற்றியை இவருக்கு பதிவு செய்து தந்தது.

 Actress reshmika mandanna has come out with later photos

ராஷ்மிகா மற்ற நாயகிகளை போல தொடர்ந்து போட்டோசூட் செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான இவர் கொடுத்த போஸ்கள் மிக பெரிய அளவில் வைரலானது, இதனை தமிழ் மீம் கிரியேட்டர்கள் வடிவேலுவுடன் ஒப்பிட்டு கலாய்க்க அதை எதார்த்தமாக எடுத்து கொண்டு வடிவேலு தான் அழகு என்று மிக அழகாக சமூகவலைத்தளங்களில் கூறினார் .

ராஷ்மிகா செய்த இந்த காரியம் சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவில் டிரெண்ட் ஆனது, பலரும் இதற்காக ராஷ்மிகாவை பாராட்டினர் .

 Actress reshmika mandanna has come out with later photos

ராஷ்மிகா தற்போது தனது புன்னகை நிரம்பிய மகிழ்ச்சி கரமான போட்டோசூட்டை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார். இதில் பீஸ்மா பட நாயகன் நிதினுடனும் ஒரு போட்டோவை எடுத்து பதிவேற்றியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக கவர்ச்சி ஒன்று தான் ஒரே வழி என்று பலர் நினைக்க தனது புன்னகை நிரம்பிய போட்டோசூட்களின் மூலம் அதனை ஒவ்வொரு முறையும் தகர்த்தெரிந்து வருகிறார் ராஷ்மிகா. ஏன் மற்ற கவர்ச்சி நாயகிளை விட அதிக லைக்குகளும் இவருக்கு வருகிறது என்று சொல்லலாம் மேலும் கிட்டதட்ட 50 லட்ச ரசிகர்களும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X