twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறுதிச்சுற்று நடிகையா இது... எடை கூடி வேற மாரி இருக்கும் ரித்திகா சிங்.. வைரலாகும் போட்டோஸ்!

    |

    சென்னை: நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரா இது என கேட்டு வருகின்றனர்.

    2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.

    குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

    தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!

    பாக்ஸராக சிறப்பான நடிப்பு

    பாக்ஸராக சிறப்பான நடிப்பு

    இறுதிச்சுற்று படத்தில் மீன் விற்கும் பெண்ணாகவும் பாக்ஸராகவும் ரித்திகா சிங்கின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. முதல் படம் என்ற அடையாளம் கொஞ்சமும் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றார் நடிகை ரித்திகா சிங்.

    ஓ மை கடவுளே படம்

    ஓ மை கடவுளே படம்

    அதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ரித்திகா சிங். கடைசியாக நடிகை ரித்திகா சிங் நடிப்பில் ஓ மை கடவுளே படம் வெளியானது.
    தற்போது பாக்ஸர், பிச்சைக்காரன் 2 மற்றும் வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரித்திகா சிங்.

    கிளாமர் போஸ்

    கிளாமர் போஸ்

    இந்நிலையில் ரித்திகா சிங்கின் சில போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பச்சை நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் ரித்திகா சிங். டீப் ஓபன் நெக் மற்றும் தொடை தெரியும் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

    எடை கூடிய ரித்திகா சிங்

    எடை கூடிய ரித்திகா சிங்

    இந்த போட்டோக்களில் நடிகை ரித்திகா சிங் சற்று உடல் எடை கூடி கிளாமராக உள்ளார். ரித்திகா சிங்கின் போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன்கள் ரித்திகா சிங்கா இது என கேட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களில் அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறிப்போயுள்ளார் ரித்திகா சிங்.

    ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள்

    ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள்

    ரித்திகாவின் இந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது ரித்திகாவின் இந்த கிளாமர் போட்டோக்கள். ரித்திகா ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் தான் தற்போது நடித்து வருகிறார்.

    கிளாமர் போட்டோ ஷூட்

    கிளாமர் போட்டோ ஷூட்

    புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் புதிய படங்களில் வாய்ப்புகளை பெறவே நடிகை ரித்திகா சிங் இது போன்ற கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    English summary
    Actress Rithika Singh latest photos goes viral on social media. Rithika Singh conducts glamour photo shoot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X