முன்னழகு பாதி தெரிய போஸ்.. ஷாக் கொடுத்த பாரதிராஜா பட நடிகை!

மும்பை : மயக்கும் கண்களாலும் ஆளைக் கொல்லும் அழகாலும் பின்னிப் பிணையும் தேகத்தாலும் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் ரியா சென்.

தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என ரவுண்டு கட்டி தனது கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது இவர் வெறும் மேலாடையுடன் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

எதிர்பார்ப்புடன்

எதிர்பார்ப்புடன்

தனது மயக்கும் மந்திர கண்களால் பலரையும் முதல் படத்திலேயே அனைவரையும் மயக்கி போட்ட ரியா சென் முதன்முதலில் . தேசிய விருதுக்கு பெயர்போன இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படத்தில் அறிமுகமானார். ஏ ஆர் ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் ரியா சென்னின் நடிப்பு இதில் மிகவும் பேசப்பட்டது. இருவேறு பிரிவினர் வசிக்கும் வெவ்வேறு ஊரில் வாழும் இரண்டு காதலர்கள் காதல் வயப்படுவது என காதலை மையப்படுத்தி வெளிவந்த இந்த படம் ,ரியா நடித்த முதல் படத்திலேயே பல ரசிகர்களை பெற்றுத் தந்தது.

ரொமாண்டிக் காதல் கதை

ரொமாண்டிக் காதல் கதை

இவ்வாறு நடித்த முதல் தமிழ் படத்திலேயே தனது வியக்க வைக்கும் நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்த ஆண்டே தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்துடன் குட்லக் என்ற இந்த படத்தில் ஜோடி போட்டார். ரொமாண்டிக் காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தை மனோஜ் பட்னாகர் தயாரித்து இயக்கியிருந்தார். ஏற்கனவே தாஜ்மஹாலில் நடித்த இவருக்கு அந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என இருந்தவருக்கு , இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை..

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு

தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள் என நடித்த இவருக்கு ஏனோ இந்த இரண்டு தமிழ் படங்களும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழில் வேறு ஏதும் சிறப்பான கதைகள் அமையாததால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுன் நடித்த அரசாட்சியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

முன்னழகு தெரிய போஸ்

முன்னழகு தெரிய போஸ்

இவ்வாறு இவர் நடித்த தமிழ் படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார். இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போதைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அதில் வெறும் மேலாடையுடன் கிக் ஏற்றும் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இப்போது வைரலாகி அனைவரின் கண்களுக்கும் விஷால காட்சியளித்து மகிழ்வித்து வருகிறது. தனது முன்னழகு முழுவதையும் காட்டியவாறு மயக்கும் காந்தக் கண்களால் ரொமான்டிக் பார்வை பார்த்து அனைவரையும் சூடேற்றி வருகிறார் இவர். இந்தப் படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சிலர் நிலநடுக்கம் வந்துவிட்டது என அவரை வஞ்சனையில்லாமல் புகழ்ந்து வருகின்றனர். பல தரப்பு கருத்துக்கள் வந்தாலும் ரியா போட்டோ எடுப்பதை நிறுத்துவதாக இல்லை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X