அப்ப அக்கா, இப்ப தங்கச்சி... இது டூ மச்சால்ல இருக்கு... தாறுமாறாக வைரலாகும் ரியாவின் ஹாட் போட்டோ
சென்னை: நடிகை ரியா சென் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழில் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்
ரியா சென். பிறகு அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் இந்தியில் கவனம் செலுத்தினர். அவர், சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மூன் மூன் சென்
இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்-னின் இளைய மகள். மூன் மூன் சென், தமிழில் 12 பி படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ரியாவும், ரைமாவும் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவார்கள். இந்தப் புகைப்படங்களை ரசிக்கத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

புதிய போட்டோ
இந்நிலையில் ரைமா சென் இன்ஸ்டாவில் நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின. இதற்கிடையே நடிகை ரியா சென் தற்போது புதிய போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கண்ணாடியை பார்த்தபடி உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போன்ற இந்த புகைப்படம் செக்ஸியாக இருக்கிறது.

போட்டோ ஆப் த டே
கொல்கத்தாவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைபடத்துக்கு போட்டோ ஆப் த டே என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரியா சென். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். 'ஓர் ஓவியத்தை சுவரில் வரைந்தது போல இருக்கிறது இந்த போட்டோ. உங்களுக்கு யார் மேக்கப் போடறாங்க?' என்று கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.

உங்களுக்கு ஏன்?
'என்னோட சின்ன வயசுல இருந்தே உங்களை பார்த்துட்டு இருக்கேன். உங்களுக்கு ஏன் வயசே ஆக மாட்டேங்குது?' என்று கேட்டுள்ளார் ஒருவர். 'இந்த டிரெஸ் கொல்லுதுங்க...' என்று கூறியுள்ளார். மற்றொருவர். சிலர் இந்த கிளாமர் போஸூக்கு கண்டபடி திட்டியும் உள்ளனர். சிலர் கொஞ்சம் ஓவராகவும் வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











